உள்ளடக்கத்துக்குச் செல்

திறனாய்வுக் கோட்பாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திறனாய்வுக் கோட்பாடுகள் இப்பக்கத்தில் பட்டியலிடப்படுகின்றன. (விரியும்)

 1. அமைப்பியல் திறனாய்வு - Structuralist Criticism
 2. அறவியல் திறனாய்வு - Moralistic Criticism
 3. அறிவுறுத்தல் திறனாய்வு - Didactic Criticism
 4. உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு - Psychoanalytic Criticism
 5. எடுத்துரைப்பியல் திறனாய்வு - Narrative Criticism
 6. ஒப்பீட்டுத் திறனாய்வு - Comparative Criticism
 7. கட்டுடைப்பியத் திறனாய்வு - Deconstructionist Criticism
 8. சமூகவியல் திறனாய்வு - Sociological Criticism
 9. சூழலியல் திறனாய்வு - Ecocriticism
 10. தொல்படிமவியல் திறனாய்வு - Archetypal Criticism
 11. நவீனத்துவத் திறனாய்வு - Modernist Criticism
 12. பின் அமைப்பியத் திறனாய்வு - Post-Structuralist Criticism
 13. பின்காலனித்துவத் திறனாய்வு - Post-Colonialist Criticism
 14. பின்நவீனத்துவத் திறனாய்வு - Post-Modernist Criticism
 15. புதுத் திறனாய்வு - New Criticism
 16. புது வரலாற்றியல் திறனாய்வு - New Historical Criticism
 17. புனைவியல் திறனாய்வு - Romantic Criticism
 18. பெண்ணியத் திறனாய்வு - Feminist Criticism
 19. மார்க்சியத் திறனாய்வு - Marxist Criticism
 20. மொழியியல் திறனாய்வு - Linguistic Criticism
 21. யதார்த்தவியத் திறனாய்வு - Realism ?
 22. வடிவவியத் திறனாய்வு - Formalist Criticism
 23. வரலாற்றியல் திறனாய்வு - Historical Criticism

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]