திருப்பம்
திருப்பம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | கே. ஆர். கங்காதரன் கே. ஆர். ஜி. பிலிம் செர்கியூட் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சுஜாதா பிரபு |
வெளியீடு | சனவரி 14, 1984 |
நீளம் | 4434 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திருப்பம் (Thiruppam) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, பிரபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். திரைப்படத்திற்கு எம்.எசு.விசுவநாதன் இசை அமைத்திருக்கிறார்.[1][2][3][4]
நடிகர்கள்[தொகு]
- சிவாஜி கணேசன்
- சுஜாதா
- பிரபு
- விஜயகுமார்
- ஜெய்சங்கர்
- அம்பிகா
- எஸ். வரலட்சுமி
- தேங்காய் சீனிவாசன்
- ஒய். ஜி. மகேந்திரன்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Thiruppam". entertainment.oneindia.in. 2014-08-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Thiruppam". spicyonion.com. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Thiruppam". gomolo.com. 2014-08-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Thiruppam". nadigarthilagam.com. 4 அக்டோபர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
பகுப்புகள்:
- 1984 தமிழ்த் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் திரைப்படங்கள்
- பிரபு நடித்த திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சுஜாதா நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- அம்பிகா நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்