திரிசா செட்டி
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | திரிசா செட்டி | ||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||||
| பங்கு | குச்சக்காப்பாளர் | ||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் | சனவரி 20 2007 எ. பாக்கித்தான் | ||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | அக்டோபர் 12 2010 எ. நெதர்லாந்து | ||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, அக்டோபர் 23 2010 | |||||||||||||||||||||||||||||
திரிசா செட்டி (Trisha Chetty, பிறப்பு: சூன் 26 1988), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 29 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 17 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 ல் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2006/07-2010/11 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.