கிரி-செல்டா பிரிட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரி செல்டா பிரிட்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரி செல்டா பிரிட்ஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 27)மார்ச்சு 19 2002 எ இந்தியா
கடைசித் தேர்வுசூலை 28 2007 எ நெதர்லாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 31)மார்ச்சு 7 2002 எ இந்தியா
கடைசி ஒநாபஅக்டோபர் 23 2009 எ மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 4 46 12
ஓட்டங்கள் 150 1097 226
மட்டையாட்ட சராசரி 21.42 31.34 22.60
100கள்/50கள் 0/1 1/7 0/1
அதியுயர் ஓட்டம் 61 107* 57*
வீசிய பந்துகள் 507 811
வீழ்த்தல்கள் 6 22
பந்துவீச்சு சராசரி 42.50 26.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/68 4/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 14/– 2/–
மூலம்: Cricinfo, சூலை 7 2010

கிரி செல்டா பிரிட்ஸ் (Cri-Zelda Brits, பிறப்பு: நவம்பர் 20 1983), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 46 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001/02-2007 பருவ ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2001/02-2010/11 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரி-செல்டா_பிரிட்ஸ்&oldid=2719431" இருந்து மீள்விக்கப்பட்டது