திரிசா செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிசா செட்டி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்திரிசா செட்டி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்சனவரி 20 2007 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாபஅக்டோபர் 12 2010 எ. நெதர்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 1 29 17
ஓட்டங்கள் 2 581 289
மட்டையாட்ட சராசரி 2.00 38.73 19.26
100கள்/50கள் 0/0 0/2 0/1
அதியுயர் ஓட்டம் 2 60* 55
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/1 30/11 6/5
மூலம்: Cricinfo, அக்டோபர் 23 2010

திரிசா செட்டி (Trisha Chetty, பிறப்பு: சூன் 26 1988), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 29 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 17 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 ல் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2006/07-2010/11 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிசா_செட்டி&oldid=2720201" இலிருந்து மீள்விக்கப்பட்டது