மிக்னான் டு பிரீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிக்னான் டு பிரீஸ்
தென்னாப்பிரிக்கா கொடி South Africa
இவரைப் பற்றி
முழுப்பெயர் மிக்னான் டு பிரீஸ்
பிறப்பு 13 சூன் 1989 (1989-06-13) (அகவை 30)
தென்னாப்பிரிக்கா
வகை துடுப்பாட்டம் / குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
சர்வதேசத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 49) சனவரி 22, 2007: எ பாக்கித்தான்
கடைசி ஒருநாள் போட்டி பெப்ரவரி 14, 2016:  எ இங்கிலாந்து
அனைத்துலகத் தரவுகள்
ஒ.நாODIT20I
ஆட்டங்கள் 1 64 55
ஓட்டங்கள் 119 1569 925
துடுப்பாட்ட சராசரி 59.50 31.38 22.02
100கள்/50கள் 1/0 1/7 0/5
அதிகூடிய ஓட்டங்கள் 102 100* 69
பந்துவீச்சுகள் 6 - -
வீழ்த்தல்கள் 0 - -
பந்துவீச்சு சராசரி - - -
5 வீழ்./ஆட்டம் 0 - -
10 வீழ்./போட்டி 0 - -
சிறந்த பந்துவீச்சு - - -
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/– 16/- 14/-

பெப்ரவரி 17, 2016 தரவுப்படி மூலம்: CricketArchive

மிக்னான் டு பிரீஸ் (Mignon du Preez, பிறப்பு: சூன் 13 1989), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், எட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 -2009 /10 பருவ ஆண்டுகளில், தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்னான்_டு_பிரீஸ்&oldid=2720699" இருந்து மீள்விக்கப்பட்டது