உள்ளடக்கத்துக்குச் செல்

அலீசியா ஸ்மித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலீசியா ஸ்மித் (Alicia Smith, பிறப்பு: மார்ச்சு 13 1984), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003-2007 பருவ ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2003-2009/10 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.போடோலாந்து உள்நாட்டு துடுப்பாட்டத்தில் விளையாடியுள்ளார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Player Profile: Alicia Smith". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 February 2022.
  2. "Player Profile: Alicia Smith". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 19 February 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலீசியா_ஸ்மித்&oldid=4194313" இலிருந்து மீள்விக்கப்பட்டது