சந்திரி பிரிட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்திரி பிரிட்ஸ்
தென்னாப்பிரிக்கா South Africa
இவரைப் பற்றி
முழுப்பெயர் சந்திரி பிரிட்ஸ்
பட்டப்பெயர் Fritzy
பிறப்பு 21 சூலை 1985 (1985-07-21) (அகவை 34)
தென்னாப்பிரிக்கா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
சர்வதேசத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி ஆகத்து 13, 2003: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 12, 2010:  எ நெதர்லாந்து
தரவுகள்
ஒ.நாஇ -20
ஆட்டங்கள் 35 13
ஓட்டங்கள் 484 328
துடுப்பாட்ட சராசரி 19.36 29.81
100கள்/50கள் 0/1 1/1
அதியுயர் புள்ளி 61* 116*
பந்துவீச்சுகள் 742 42
விக்கெட்டுகள் 22 1
பந்துவீச்சு சராசரி 23 60
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/36 1/12
பிடிகள்/ஸ்டம்புகள் 9/– 5/–

அக்டோபர் 23, 2010 தரவுப்படி மூலம்: Cricinfo

சந்திரி பிரிட்ஸ் (Shandre Fritz, பிறப்பு: சூலை 21 1985), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 35 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், 13 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003-2010/11 பருவ ஆண்டுகளில், தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரி_பிரிட்ஸ்&oldid=2719675" இருந்து மீள்விக்கப்பட்டது