தினந்தோறும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினந்தோறும்
இயக்கம்நாகராஜ்
தயாரிப்புஆர். லாவன்யா
கதைநாகராஜ்
இசைஓவியன்
நடிப்புமுரளி
சுவலட்சுமி
ஒளிப்பதிவுஅப்துல் ரகுமான்
படத்தொகுப்புகே. பழனிவேல்
கலையகம்மதர் மூவி மேக்கர்ஸ்
வெளியீடு13 பெப்ரவரி 1998
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தினந்தோறும் (Dhinamdhorum) என்பது 1998 ஆண்டு வெளியான தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். நாகராஜ் இயக்கிய இப்படத்தில் முரளி, சுவலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஓவியன் இசையமைத்த இப்படம் பிப்ரவரி 1998 இல் வெளியிடப்பட்டது.[1] இப்படம் தெலுங்கில் மனசிச்சி சூடு என மறு ஆக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்திற்கான இசையை ஓவியன் அமைத்தார்.[2][3]

வெளியீடு[தொகு]

இந்த படம் வெளியானவுடன் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தோலிங்க்.காமின் ஒரு விமர்சகர் இது "நாகராஜுக்கு ஒரு நல்ல தொடக்கமாகும்" என்றும் படத்தை பார்க்கலாம் என்று என்றும் குறிப்பிட்டது.[4] படத்தின் வெற்றி இயக்குனரை தனது திரைப் பெயருக்கு முன்னொட்டாக தினந்தோறும் என்று சேர்க்க தூண்டுதலாக ஆனது.[5] படத்தில் வலுவாக பணியிற்றிய போதிலும், நாகராஜ் ஒரு இயக்குனராக தனது வாழ்க்கையை நிலைநிறுத்துவது கடினமாகவே இருந்தது. மேலும் 1998 ஆம் ஆண்டில் விண்ணைத் தொடுவோம் உட்பட அவரது பல படங்கள் ரத்து செய்யப்பட்டன.[6]

குறிப்புகள்[தொகு]

  1. http://inbaminge.blogspot.co.uk/2011/01/dhinamdhorum.html
  2. https://www.hungama.com/album/dhinandhorum/2251152/
  3. https://www.raaga.com/tamil/movie/dhinandhorum-songs-T0000861
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-10-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-02-10 அன்று பார்க்கப்பட்டது.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-07-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-02-10 அன்று பார்க்கப்பட்டது.
  6. https://web.archive.org/web/20041023185237/http://www.dinakaran.com/cinema/english/gossip/second/story1.htm#story
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினந்தோறும்&oldid=3666669" இருந்து மீள்விக்கப்பட்டது