தமிழ்நாடு பிரீமியர் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்நாடு பிரீமியர் லீக்
நாடு(கள்)இந்தியா இந்தியா
நிர்வாகி(கள்)தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கம்
வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி
மொத்த அணிகள்8
வலைத்தளம்www.tnca.cricket/tnpl

தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) இந்தியாவின் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் துடுப்பாட்டத் தொடர் ஆகும். 2016 ஆகத்து மாதத்தில் தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தால் தொடங்கப்பட்ட இத்தொடரானது, இந்திய அளவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று தமிழக அளவில் நடைபெறும் தொடராகும். தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தில் பதிவுசெய்துள்ள வீரர்கள் மட்டுமே இத்தொடரில் விளையாட முடியும். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா குழுமம் பெற்றுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD(ஆங்கிலம்) & ஸ்டார் விஜய் சூப்பர்(தமிழ்) மற்றும் HOTSTAR லும் காணலாம்

பங்கேற்கும் அணிகள்[தொகு]

அணி உரிமையாளர்(கள்) ரூபாய் (INR)
சேப்பாக்கம் Metronation Chennai Television 5.13 கோடி
(US$0.67 மில்லியன்)
கோயம்புத்தூர் லைக்கா தயாரிப்பகம் 5.01 கோடி
(US$0.66 மில்லியன்)
திண்டுக்கல் TAKE Solutions 3.42 கோடி
(US$4,48,362)
காஞ்சிபுரம் ரூபி பில்டர்ஸ் 3.69 கோடி
(US$4,83,759)
திருப்பூர்

தமிழன்

செட்டிநாடு குழுமம் 3.3 கோடி
(US$4,32,630)
மதுரை கோதாரி (மெட்ராஸ்) லிட் 4.001 கோடி
(US$5,24,531.1)
சேலம் ஸ்பார்டன்ஸ் விவோ ( தென்சென்னை வினியோகஸ்தர் )

செல்வகுமார்

5.21 கோடி
(US$0.68 மில்லியன்)
திருச்சி வாரியர் முன்னாள் துடுப்பாட்ட வீரர் வி. பி. சந்திரசேகர் 3.48 கோடி
(US$4,56,228)


மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]