சேலம் ஸ்பார்டன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேலம் ஸ்பார்டன்ஸ்
விளையாட்டுப் பெயர்(கள்)ஸ்பார்டன்ஸ்
தொடர்தமிழ்நாடு பிரீமியர் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
பயிற்றுநர்இராமசாமி பிரசன்னா
உரிமையாளர்செல்வகுமார். எம் .( விவோ சென்னை விநியோகஸ்தர்)
அணித் தகவல்
நகரம்சேலம்
நிறங்கள்Salem Spartans color.jpg
Established2016‌ ( டூட்டி பேட்ரியாட்ஸ் )
Home venueசேலம் கிரிக்கெட் மைதானம்
கொள்ளளவு5000 - 25,000
வரலாறு
No. of titles1
TNPL வெற்றிகள்2016
அதிகாரபூர்வ இணையதளம்:|salemspartans.com

சேலம் ஸ்பார்டன்ஸ் (Salem Spartans) டி.என்.சி.ஏ டி 20 லீக் போட்டியில், தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்)[1] சேலம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் துடுப்பாட்ட அணியாகும். இந்த அணியின் உரிமையாளர் விவோ சென்னை தெற்கு விநியோகஸ்தர் செல்வகுமார் எம் . ஆவார் . இதற்கு முன் இந்த அணி டூட்டி பேட்ரியாட்ஸ் [2] என்றிருந்தது [3]

2020ஆம் ஆண்டில், அணி தூத்துக்குடியிலிருந்து சேலத்திற்கு தளத்தை மாற்றி சேலம் ஸ்பார்டன்ஸ் என மறுபெயரிடப்பட்டது.[4]

தற்போதைய அணி வீரர்கள்[தொகு]

 1. விஜய் ஷங்கர்
 2. வாஷிங்டன் சுந்தர்
 3. கணேஷ் மூர்த்தி ம்
 4. அஃஷய் வி ஸ்ரீனிவாசன்
 5. பி பிரனீீஷ்
 6. ஜி பெரியசாமி
 7. முருகன் அஸ்வின்
 8. கே எச் கோபிநாத்
 9. டேரில் எஸ் ஃபெராரியோ
 10. லோகேஷ் ராஜ்
 11. எம் சுகனேஷ்
 12. யு சுஷில்
 13. எம்.கே.சிவகுமார்
 14. டி ராஜ்குமார்
 15. அபிஷேக் செல்வகுமார்
 16. பூபாலன் சி
 17. பிரசாந்த் பிரபு
 18. எம் விஜயகுமார்
 19. எம் கமலேஷ்

ஆதரவு ஊழியர்கள்[தொகு]

 1. பயிற்சியாளர்: எஸ்.சுரேஷ்
 2. வழிகாட்டி: சையத் ஷாஹாபுதீன்
 3. உதவி பயிற்சியாளர்: பழனி அமர்நாத்
 4. பீல்டிங் பயிற்சியாளர்: கவ்ரவ் தார்
 5. அணி மேலாளர்: கே.சி.ராமசுப்பிரமணியன்
 6. உடற்தகுதி பயிற்சியாளர்: தினேஷ் சதாஷிவம்
 7. பிசியோ: டி.பி. வல்லபன்
 8. வீடியோ ஆய்வாளர்: மணிராஜ் ஆர்
 9. நரசிம்மன் வி
 10. சமூக ஊடகங்கள் : கார்திக் ராஜ் குமார்

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. admin. "Home". Tamil Nadu Premier League (in ஆங்கிலம்). 2021-02-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-02-06 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. "Thoothukudi dubbed the TUTI Patriots". The Bindu. 16 July 2016. https://www.thehindu.com/sport/cricket/Thoothukudi-dubbed-the-TUTI-Patriots/article14490989.ece. பார்த்த நாள்: 22 August 2020. .
 3. {{Cite web|url=https://sportstar.thehindu.com/cricket/tnpl-2020-players-draft-full-list-chepauk-super-gillies-dindigul-dragons-dinesh-karthik-ashwin-shahrukh-khan-sai-kishore/article30859211.ece%7Ctitle=TNPL Players Draft 2020: Mukund goes to Tamizhans, Spartans picks Vijay Shankar|
 4. Sportstar, Team. "TNPL Players Draft 2020: Mukund goes to Tamizhans, Spartans picks Vijay Shankar". Sportstar (in ஆங்கிலம்). 2020-02-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_ஸ்பார்டன்ஸ்&oldid=3367811" இருந்து மீள்விக்கப்பட்டது