தக்கீசு தேன்சிட்டு
Appearance
தக்கீசு தேன்சிட்டு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நெக்டாரினியா
|
இனம்: | நெ. தக்கீசு
|
இருசொற் பெயரீடு | |
நெக்டாரினியா தக்கீசு இசுடான்லி, 1814 |

தக்கீசு தேன்சிட்டு (Tacazze sunbird)(நெக்டாரினியா தக்கீசு ) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினம் ஆகும். இது எரித்திரியா, எத்தியோப்பியா, கென்யா, தெற்கு சூடான், தன்சானியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
வாழ்விடம்
[தொகு]இந்த பறவைக்கு தக்கீசு ஆற்றின் பெயரிடப்பட்டுள்ளது. இது வடக்கு எத்தியோப்பியாவில் உள்ள டெகுவா டெம்பியன் அருகிலுள்ள மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படும்.[2] இந்த சிற்றினம் பசுமையான காடுகள், மலைக் காடுகள் மற்றும் அத்தி, யூபோர்பியா அபைசினிகா மற்றும் ஜூனிபெரசு புரோசெரா உள்ளிட்ட மரங்கள் உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Nectarinia tacazze". IUCN Red List of Threatened Species 2016: e.T22717958A94559801. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717958A94559801.en. https://www.iucnredlist.org/species/22717958/94559801. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Aerts, R.; Lerouge, F.; November, E. (2019). Birds of forests and open woodlands in the highlands of Dogu'a Tembien. In: Nyssen J., Jacob, M., Frankl, A. (Eds.). Geo-trekking in Ethiopia's Tropical Mountains - The Dogu'a Tembien District. SpringerNature. ISBN 978-3-030-04954-6.