உள்ளடக்கத்துக்குச் செல்

டெனாலி

ஆள்கூறுகள்: 63°4′10″N 151°0′26″W / 63.06944°N 151.00722°W / 63.06944; -151.00722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெனாலி
உயர்ந்த புள்ளி
உயரம்6,190 m (20,310 அடி) Edit on Wikidata
GPS telemetry Edit on Wikidata
புடைப்பு6,155 m (20,194 அடி) Edit on Wikidata
மூல உச்சி
தனிமை7,436.9 km (4,621.1 mi) Edit on Wikidata

டெனாலி (Denali) அல்லது மெக்கின்லி மலை (Mount McKinley) வட அமெரிக்காவின் மிகவும் உயரமான மலையாகும். ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இம்மலையைச் சுற்றி அமெரிக்காவின் டெனாலி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. 1917 முதல் 2015 வரை இந்த மலை அலுவல்முறையாக முன்னாள் குடியரசுத் தலைவரான வில்லியம் மக்கென்லி நினைவாக மெக்கின்லி மலை என்று அழைக்கப்பட்டு வந்தது; 2015இல் அலாசுக்கா மாநிலத்தின் வழிகாட்டுதலில் ஐக்கிய அமெரிக்க அரசு இதன் பெயரை உள்ளூர் கோயுகொன் மொழி பெயரான டெனாலிக்கு மாற்றியுள்ளது.[2] இந்த மலையின் உயரம் கடல்மட்டத்திலிருந்து 20,237 அடிகள் (6,168 m) ஆக உள்ளது.[3] எவரெசுட்டு சிகரத்திற்கும் அக்கோன்காகுவாவிற்கும் அடுத்து மூன்றாவது மிக உயர்ந்த சிகரத்தைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-06-01. {{cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. "Senate Report 113-93 - Designation of Denali in the State of Alaska". U.S. Government Publishing Office. 2013-09-10. பார்க்கப்பட்ட நாள் 2015-08-31. The State of Alaska changed the name of the mountain to Denali in 1975, although the U.S. Board on Geographic Names has continued to use the name Mount McKinley.
  3. Helman, Adam (2005). The Finest Peaks: Prominence and Other Mountain Measures. Trafford. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1412236649. the base to peak rise of Mount McKinley is the largest of any mountain that lies entirely above sea level, some 18,000 அடி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெனாலி&oldid=3556759" இலிருந்து மீள்விக்கப்பட்டது