ஜெரமி ரெனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜெர்மி ரேன்நேர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஜெரமி ரெனர்
ஜெர்மி ரேன்நேர்.jpg
82வது அகாதமி விருதுகள் நிகழ்ச்சியில் ஜெர்மி ரென்நேர்
பிறப்புஜெர்மி லீ ரேன்நேர்
சனவரி 7, 1971 ( 1971 -01-07) (அகவை 50)
மாடஸ்டோ, கலிபோர்னியா, அமெரிக்கா
பணிநடிகர், பாடகர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்றுவரை
பிள்ளைகள்1

ஜெர்மி லீ ரேன்நேர் (ஆங்கிலம்:Jeremy Lee Renner, பிறப்பு: ஜனவரி 7, 1971)[1][2][3] ஒரு அமெரிக்க நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர். இவர் தி ஹர்ட் லாக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அகாதமி விருது மற்றும் சிறந்த நடிகருக்கான அகாதமி விருது போன்ற விருதுகளை வென்றார்.

இவர் மிசன்:இம்பாசிபில் - கோஸ்ட் புரோட்டகால், தி அவேஞ்சர்ஸ், ஹன்சல் அண்ட் கிரெட்டல்:விட்ச் ஹண்டர்ஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களிலும் ஹவுஸ், த அன்யூசுவல்ஸ் போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் தற்பொழுது அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருகின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Renner drives into action". Dudley News. December 31, 2011. http://www.dudleynews.co.uk/newsxtra/celebrity/9437125.Renner_drives_into_action/. பார்த்த நாள்: April 16, 2013. 
  2. "Today in History - Jan. 7". U-T San Diego. January 7, 2011. http://www.utsandiego.com/news/2011/jan/07/today-in-history-jan-7/. பார்த்த நாள்: April 16, 2013. 
  3. According to the State of California. California Birth Index, 1905-1995. Center for Health Statistics, California Department of Health Services, Sacramento, California. Searchable at [1]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரமி_ரெனர்&oldid=2905347" இருந்து மீள்விக்கப்பட்டது