ஜெனிபர் மன்ஸ்பெரேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெனிபர் மன்ஸ்பெரேட்
Member of the Goa Legislative Assembly
தனிநபர் தகவல்
தேசியம்  Indian
அரசியல் கட்சி Indian National Congress
வாழ்க்கை துணைவர்(கள்) Atanasio Monserrate
பணி அரசியல்வாதி

ஜெனிபர் மன்ரேஸ்பெரேட் கோவா மாநிலத்திலிருந்து ஒரு இந்திய அரசியல்வாதியாக உள்ளார்.இவர் கோவா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் .[1]

 தொகுதி[தொகு]

அவர் Taleigão தொகுதியை பிரதிநிதித்துவம் செய்கிறார் [2][3][4]

 தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அவர்  பாபா மோன்ஸ்பெரேட் என்று அழைக்கப்படும் அரசியல்வாதியும், கோவா சட்டமன்ற உறுப்பினராக   மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனசியோஸ் மோன்ஸெரேட்டின் மனைவி ஆவார். அவர்கள் கோவா சட்டமன்றத்தில் ஒரே கணவனும் மனைவியும் ஆவர் [5][6]

 குழுக்கள்[தொகு]

  •   பொது கணக்குக் குழுவின் உறுப்பினர்  ஆக பதவி  8 ஆக 2012 முதல்
  •   புகார்மனு கமிட்டி உறுப்பினர் 8 ஆக 2012 முதல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jennifer Monserrate (Winner) TALEIGAO (NORTH GOA)". myneta.info. பார்த்த நாள் 16 May 2016.
  2. "Indian National Congress Constituency : 12-Taleigao Votes Polled : 20616 Votes Received : 10682 Won By : 1151". goaassembly.gov.in. பார்த்த நாள் 16 May 2016.
  3. "MLA Jennifer Monserrate will continue as members of the commission for another term". timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 16 May 2016.
  4. "The guest of honour was Dr Desh Prabhudessai. Taleigao MLA Jennifer Monserrate". navhindtimes.in. பார்த்த நாள் 16 May 2016.
  5. "My husband has been framed in rape case: Jennifer Monserrate". timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 16 May 2016.
  6. "Goa Minor Rape Case: Accused MLA's Wife Cries Political Vendetta". newindianexpress.com. பார்த்த நாள் 16 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனிபர்_மன்ஸ்பெரேட்&oldid=3028826" இருந்து மீள்விக்கப்பட்டது