கோவாவின் சட்டமன்றம்
Jump to navigation
Jump to search
கோவாவின் சட்டமன்றம் Legislative Assembly of Goa | |
---|---|
![]() | |
வகை | |
வகை | ஒரு அவை |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
தலைமை | |
சபாநாயகர் | |
துணை சபாநாயகர் | அனந்த் சேத், பாரதிய ஜனதா கட்சி 2012 |
ஆளுங்கட்சித் தலைவர் | |
எதிர்க்கட்சித் தலைவர் | பிரதாப்சிங் ராணே, இந்திய தேசிய காங்கிரசு மார்ச்சு, 2012 |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 40 |
அரசியல் குழுக்கள் | பாரதிய ஜனதா கட்சி (27) இந்திய தேசிய காங்கிரசு (5) |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 4 மார்ச்சு, 2017 |
வலைத்தளம் | |
Goa Assembly |
கோவாவின் சட்டமன்றம் ஓரவை முறைமை கொண்டது. இதில் 40 உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் இயற்றப்படும் சட்டத்தை ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிப்பர்.
தற்போதைய அரசு[தொகு]
பதவி | பெயர் |
---|---|
ஆளுநர் | மிருதுளா சின்கா |
முதலமைச்சர் | லட்சுமிகாந்த் பர்சேகர் |
உள்துறை அமைச்சர் | லட்சுமிகாந்த் பர்சேகர் |
துணை முதலமைச்சர் | பிரான்சிஸ் டி சவுசா |
சபாநாயகர் | ராஜேந்திர அர்லேக்கர் |
துணை சபாநாயகர் | அனந்து சேத் |
தேர்தல் முடிவுகள்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ http://www.navhindtimes.in/goa-news/arlekar-speaker-goa-assembly
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/rajendra-arlekar-elected-speaker-of-goa-assembly/article3014856.ece