ஜிஜே 3379

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிஜே 3379
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Orion
வல எழுச்சிக் கோணம் 06h 00m 03.50386s[1]
நடுவரை விலக்கம் +02° 42′ 23.5968″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)+11.307[2]
இயல்புகள்
விண்மீன் வகைM3.5Ve[3] or dM4.0[4]
B−V color index1.667[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)+30.228±0.0038[5] கிமீ/செ
Proper motion (μ) RA: +309.487[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −40.640[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)192.0135 ± 0.0310[6] மிஆசெ
தூரம்16.986 ± 0.003 ஒஆ
(5.2080 ± 0.0008 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)+12.71[3]
விவரங்கள் [4]
திணிவு0.2312±0.0058 M
ஆரம்0.2457±0.0078 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)5.10±0.07
ஒளிர்வு0.006329±0.000088 L
ஒளிர்வு (வெப்பவீச்சுசார்)0.0086[7] L
வெப்பநிலை3,284±51 கெ
சுழற்சி1.809 d[8]
சுழற்சி வேகம் (v sin i)5.8±0.3 km/s[3] கிமீ/செ
வேறு பெயர்கள்
GJ 3379, WDS J06001+0242A, G 99-49, G 106-17, LTT 17897, NLTT 15908, PLX 1383.02, TYC 134-605-1, 2MASS J06000351+0242236[9]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
GJ 3379 is located in the constellation Orion
GJ 3379 is located in the constellation Orion
GJ 3379
Location of GJ 3379 in the constellation Orion

ஜிஜே 3379 (ஜிக்லாசு 99-49) என்பது வேடுவன் விண்மீன் கூட்டத்தின் அருகில் உள்ள விண்மீனாகும், இது இடமாறு தோற்ற அடிப்படையில் சூரியனில் இருந்து 17 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.  . இது ஒரு ஒற்றை நட்சத்திரம் தோற்றப் பொலிவுப் பருமை +11.31 ஆகும். முழுமையான பருமை +12.71 ஆகும். எனவே, விண்மீனை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. இது வேடுவன் விண்மீன் கூட்டத்தின் மேல் இடது பகுதியில், பீட்டல்கியூசு(Betelgeuse) க்கு தென்கிழக்கு(SSE) திசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த விண்மீன் நொடிக்கு +30.0 கிலோமீட்டர் என்ற ஆர வேகத்துடன் மேலும் விலகிச் செல்கிறது. கடந்த காலத்தில், இந்த நட்சத்திரம் சூரிய குடும்பத்துடன் ஒப்பீட்டளவில் நெருக்கமான கடப்பைக் கொண்டிருந்தது. சில 161000±6000 ஆண்டுகளுக்கு முன்பு, இது குறைந்த அளவு தொலைவாக 4.08 ஒளியாண்டுகள்(1.25புடைநொடிகள்) தொலைவை எட்டியது.[10]

இயற்பியல் பண்புகள்[தொகு]

இந்த விண்மீன் M3.5V வகை முதன்மை வரிசை சிறிய செங்குறுமீனாகும் . இது சூரியனை விட மிகவும் சிறியதும் குளிர்ச்சியானதும் குறைவான பொருண்மை கொண்டதும் ஆகும். சூரியனின் ஒளிர்மையைப் போல 0.6% கதிர்வீச்சு மட்டுமே கொண்டுள்ளது. இது மிகவும் சுறுசுறுப்பான விண்மீனாகும், இது 0.0074±0.0029 பருமை வீச்சுடன் பொலிவில் மாறுபடுகிறது, இது 1.8 நாள் வேகமான வட்டணைச் சுழற்சி காலத்தால் மாற்றியமைக்கப்படுகிறது.  இதன். காந்தப்புல வலிமை 2.3 கிலோகாசாகும் இது 9.5×1027 erg s−1ஒளிர்மை கொண்ட எக்சுக்கதிர் உமிழ்வின் வாயிலாகும்.[11]


SIMBAD தரவுத்தளத்தின்படி, விண்மீன் சுடருமிழ்வு மாறியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 Zacharias, N. et al. (2012). "The fourth US Naval Observatory CCD Astrograph Catalog (UCAC4)". VizieR On-line Data Catalog 1322. Bibcode: 2012yCat.1322....0Z. 
  3. 3.0 3.1 3.2 Davison, Cassy L. et al. (March 2015). "A 3D Search for Companions to 12 Nearby M-Dwarfs". The Astronomical Journal 149 (3): 106. doi:10.1088/0004-6256/149/3/106. Bibcode: 2015AJ....149..106D. 
  4. 4.0 4.1 Schweitzer, A. et al. (May 2019). "The CARMENES search for exoplanets around M dwarfs. Different roads to radii and masses of the target stars". Astronomy & Astrophysics 625: 16. doi:10.1051/0004-6361/201834965. A68. Bibcode: 2019A&A...625A..68S. 
  5. Soubiran, C. et al. (2018). "Gaia Data Release 2. The catalogue of radial velocity standard stars". Astronomy and Astrophysics 616: A7. doi:10.1051/0004-6361/201832795. Bibcode: 2018A&A...616A...7S. 
  6. Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  7. Khata, Dhrimadri et al. (April 2020). "Understanding the physical properties of young M dwarfs: NIR spectroscopic studies". Monthly Notices of the Royal Astronomical Society 493 (3): 4533–4550. doi:10.1093/mnras/staa427. Bibcode: 2020MNRAS.493.4533K. 
  8. Newton, Elisabeth R. et al. (April 2016). "The Rotation and Galactic Kinematics of Mid M Dwarfs in the Solar Neighborhood". The Astrophysical Journal 821 (2): 21. doi:10.3847/0004-637X/821/2/93. 93. Bibcode: 2016ApJ...821...93N. 
  9. 9.0 9.1 "G 99-49". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
  10. Bobylev, V. V. (2017). "Search for close stellar encounters with the solar system from data on nearby dwarfs". Astronomy Reports 61 (10): 883–890. doi:10.1134/S106377291710002X. பன்னாட்டுத் தர தொடர் எண்:1063-7729. Bibcode: 2017ARep...61..883B. 
  11. Feiden, Gregory A.; Chaboyer, Brian (December 2013). "Magnetic Inhibition of Convection and the Fundamental Properties of Low-mass Stars. I. Stars with a Radiative Core". The Astrophysical Journal 779 (2): 25. doi:10.1088/0004-637X/779/2/183. 183. Bibcode: 2013ApJ...779..183F. 

வெளி இணைப்புகள்[தொகு]

  •  
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிஜே_3379&oldid=3836498" இலிருந்து மீள்விக்கப்பட்டது