சோனி எக்ஸ்பீரியா சி4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோனி எக்ஸ்பீரியா சி4
Sony Xperia C4
முழக்கம்செல்பி எடுப்பதில் வல்லவராகுங்கள்
தயாரிப்பாளர்சோனி எரிக்சன்
இயங்கு தளம்ஆண்ட்ராய்டு இயங்குதளம் (5.0 லாலிபாப்)
உள்ளீடுபல்முனைத் தொடு இடைமுகம், தொடுதிரை
CPU1.7 ஏர்ட்சு ஆக்டா-கோர்
நினைவகம்2 ஜிபிரேம்
நினைவக அட்டை200 ஜிபி வரை மெமரி கார்டுகள்
பதிவகம்16 ஜிபி
தொடர்பாற்றல்ஒய்-ஃபை
புவியிடங்காட்டி
அண்மைத் தகவல் தொடர்பு
புளூடூத் 4.1
யூ.எஸ்.பி 2.0
யூ.எஸ்.பி ஓ-டி-ஜி
3.50 mm (0.138 in) ஹெட்போன் ஜாக்
மின்கலன்லித்தியம் அயன் 2600 மில்லி ஆம்பியர் ஹவர்
அளவு150.3 mm (5.92 in) H
77.4 mm (3.05 in) W
7.9 mm (0.31 in) D
எடை147 g (5.2 oz)
வடிவம்தட்டை
தொடர்சோனி எக்ஸ்பீரியா
முந்தையதுசோனி எக்ஸ்பீரியா சி3
பிந்தையதுசோனி எக்ஸ்பீரியா சி5 அல்ட்ரா
பிற

சோனி எக்ஸ்பீரியா சி4 என்பது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் திறனறிபேசியாகும். இதை சோனி நிறுவனத்தினர் வெளியிட்டனர். "தாமி(செல்பி) ஸ்மார்ட்போன்" என்ற பெயரின் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

விற்பனை[தொகு]

இது 2015 மே 26ஆம் நாளன்று இந்தியாவில் விற்பனையானது.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Sony launches next generation selfie smartphone" (6 May 2015). பார்த்த நாள் 27 August 2015.
  2. "Xperia M4 Aqua dual and Xperia C4 Dual heading to India". Xperia Blog (26 May 2015). பார்த்த நாள் 27 August 2015.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி_எக்ஸ்பீரியா_சி4&oldid=1906047" இருந்து மீள்விக்கப்பட்டது