முழக்கம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முழக்கம் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் வாரப் பத்திரிகை. "பொங்கு தமிழினத்தின் உணர்ச்சித் தமிழேடு" என்ற கோசத்துடன் வெளிவருகிறது. இது தனித் தமிழ், தமிழ்த் தேசிய கொள்கைகள் கொண்டது.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.muzhakkam.com பரணிடப்பட்டது 2020-02-02 at the வந்தவழி இயந்திரம்