சோனி எக்ஸ்பீரியா சி4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனி எக்ஸ்பீரியா சி4
Sony Xperia C4
முழக்கம்செல்பி எடுப்பதில் வல்லவராகுங்கள்
தயாரிப்பாளர்சோனி எரிக்சன்
இயங்கு தளம்ஆண்ட்ராய்டு இயங்குதளம் (5.0 லாலிபாப்)
உள்ளீடுபல்முனைத் தொடு இடைமுகம், தொடுதிரை
CPU1.7 ஏர்ட்சு ஆக்டா-கோர்
நினைவகம்2 ஜிபிரேம்
நினைவக அட்டை200 ஜிபி வரை மெமரி கார்டுகள்
பதிவகம்16 ஜிபி
தொடர்பாற்றல்ஒய்-ஃபை
புவியிடங்காட்டி
அண்மைத் தகவல் தொடர்பு
புளூடூத் 4.1
யூ.எஸ்.பி 2.0
யூ.எஸ்.பி ஓ-டி-ஜி
3.50 mm (0.138 அங்) ஹெட்போன் ஜாக்
மின்கலன்லித்தியம் அயன் 2600 மில்லி ஆம்பியர் ஹவர்
அளவு150.3 mm (5.92 அங்) H
77.4 mm (3.05 அங்) W
7.9 mm (0.31 அங்) D
எடை147 g (5.2 oz)
வடிவம்தட்டை
தொடர்சோனி எக்ஸ்பீரியா
முந்தையதுசோனி எக்ஸ்பீரியா சி3
பிந்தையதுசோனி எக்ஸ்பீரியா சி5 அல்ட்ரா
பிற
List
  • கருப்பு, வெள்ளை நிறங்களில்
    கிடைக்கும்.

சோனி எக்ஸ்பீரியா சி4 என்பது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் திறனறிபேசியாகும். இதை சோனி நிறுவனத்தினர் வெளியிட்டனர். "தாமி(செல்பி) ஸ்மார்ட்போன்" என்ற பெயரின் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

விற்பனை[தொகு]

இது 2015 மே 26ஆம் நாளன்று இந்தியாவில் விற்பனையானது.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Sony launches next generation selfie smartphone". 6 May 2015. Archived from the original on 6 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Xperia M4 Aqua dual and Xperia C4 Dual heading to India". Xperia Blog. 26 May 2015. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி_எக்ஸ்பீரியா_சி4&oldid=3930341" இலிருந்து மீள்விக்கப்பட்டது