அமெரிக்க முதற்குடிமக்கள்
கெச்சுவா மக்கள், பெரு, 2007 | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
சுமார் 48 மில்லியன் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
(not including mixed race populations in Latin America) | |
பெரு | 13.8 மில்லியன்[1] |
மெக்சிக்கோ | 10.1 மில்லியன்[2] |
பொலிவியா | 6 மில்லியன்[3] |
குவாத்தமாலா | 5.4 மில்லியன்[4] |
எக்குவடோர் | 3.4 மில்லியன் |
ஐக்கிய அமெரிக்கா | 2.5 மில்லியன்[5] |
கொலம்பியா | 1.4 மில்லியன்[6] |
கனடா | 1.2 மில்லியன்[7] |
பிரேசில் | 700,000[8] |
சிலி | 692,000[9] |
அர்கெந்தீனா | 600,000[10] |
வெனிசுவேலா | 524,000[11] |
ஒண்டுராசு | 520,000[12] |
நிக்கராகுவா | 443,847[13] |
பனாமா | 204,000[14] |
பரகுவை | 95,235[15] |
எல் சல்வடோர | ~70,000[16] |
கோஸ்ட்டா ரிக்கா | ~60,000[17] |
கயானா | ~60,000[18] |
பெலீசு | ~24,501 (மாயா)[19] |
பிரென்சு குவினா | ~19,000[20] |
சுரிநாம் | ~12,000 - 24,000 |
மொழி(கள்) | |
சமயங்கள் | |
அமெரிக்க முதற்குடிமக்களின் சமயம் கிறித்தவம் |
தற்கால வட அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் தோற்றம் கடந்த 400 ஆண்டுகளில் நிகழ்ந்த இனப்படுகொலைகள் நிகழ்வாகும். அவர்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வட, தென் அமெரிக்காக்களில் பல குழுக்களை அல்லது இனங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவற்றில் சில பெரிய நாகரிங்களாக வளர்ச்சி பெற்றிருந்தன. இந்த மக்களே அமெரிக்க முதற்குடிமக்கள் அல்லது செவ்விந்தியர்கள் என்று அறியப்படுகிறார்கள்.
இரண்டு கண்டங்களில் பரந்து வாழ்ந்த இந்த மக்கள் பல குழுக்களாக அல்லது நாடுகளாக வாழ்தனர். இவர்களுக்கு இடையேயான சூழலிய, மொழி, பண்பாட்டு, வரலாற்று, வாழ்விய வேறுபாடுகள் மிகப் பல. எனினும் ஐரோப்பிய அரசுகளால் தோற்கடிக்கப்பட்டு, அடக்கப்பட்ட வரலாறு இவர்கள் எல்லோருக்கும் உள்ளது. ஆசிய, ஆபிரிக்க நாடுகள் போல் அல்லாமல் இந்த நாடுகள் அல்லது இனக் குழுக்கள் என்றும் அரசியல் விடுதலை பெறவில்லை. ஐரோப்பியர்கள் ஏற்படுத்திய நாடுகளுக்குள்ளே தமது சுதந்திரத்தை, உரிமைகளை இவர்கள் நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள்.
இதனையும் காண்க
[தொகு]- கனடாவின் முதல் குடிமக்கள்
- ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்
- அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள்
- இனுவிட்டு
- கனடா உறைவிடப் பள்ளிகள்
- 2021 கனடா பூர்வ குடிகள் உறைவிடப் பள்ளிகளில் பிணக்குழிகள் கண்டுபிடிப்பு
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "CIA, The World Factbook Peru". Archived from the original (PDF) on 2016-11-05. பார்க்கப்பட்ட நாள் 2011-07-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Síntesis de Resultados" (PDF). Comisión Nacional para el Desarrollo de los Pueblos Indígenas. 2006. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.
- ↑ "CIA - The World Factbook". Cia.gov. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "CIA - The World Factbook". Cia.gov. Archived from the original on 2015-10-02. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
- ↑ United States Central Bureau of Statistics (2001-2005 surveys)
- ↑ DANE 2005 National Census
- ↑ Canada 2006 Census
- ↑ "Brazil urged to protect Indians". BBC News. 2005-03-30. http://news.bbc.co.uk/2/hi/americas/4392805.stm.
- ↑ 2002 Chilean Census
- ↑ "INDEC: Encuesta Complementaria de Pueblos Indígenas (ECPI) 2004 - 2005". Archived from the original on 2008-06-11. பார்க்கப்பட்ட நாள் 2012-10-06.
- ↑ http://lcweb2.loc.gov/frd/cs/profiles/Venezuela.pdf
- ↑ "CIA - The World Factbook - Honduras". Archived from the original on 2020-05-15. பார்க்கப்பட்ட நாள் 2012-10-06.
- ↑ 2005 Census
- ↑ "CIA - The World Factbook". Cia.gov. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-02-24. பார்க்கப்பட்ட நாள் 2012-10-06.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Una comunidad indígena salvadoreña pide su reconocimiento constitucional en el país". soitu.es. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
- ↑ "Costa Rica: Ethnic groups". Cia.gov. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2010-12-21.
- ↑ [1]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 2012-10-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-20. பார்க்கப்பட்ட நாள் 2012-10-06.
வெளி இணைப்புகள்
[தொகு]- History of Native Americans (தமிழில்)