செல்லி கவுதாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்லி கவுதாரி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாசியானிடே
பேரினம்:
இசுகிளிரோப்டிலா
இனம்:
இசு. செல்லியே
இருசொற் பெயரீடு
இசுகிளிரோப்டிலா செல்லியே
(ஓகில்வி கிராண்ட், 1890)
வேறு பெயர்கள்
  • பிராங்கோலியனசு சில்லோலேமா
  • இசுகிளிரோப்டிலா செல்லியே

செல்லி கவுதாரி (Shelley's francolin)(இசுகிளிரோப்டிலா செல்லியே) என்பது பாசியனிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். ஜார்ஜ் எர்னஸ்ட் செல்லியின் உறவினரான சர் எட்வர்ட் செல்லியின் நினைவாக இந்த சிற்றினம் பெயரிடப்பட்டது. IOC 13.1 பின்வரும் கிளையினங்களை அங்கீகரித்தது:

  • இசு. இசு. உள்ளூயென்சிசு
  • இசு. இசு. மச்சர்தூரி
  • இசு. இசு. செல்லியா
இத்தலத்தில் விளையாட்டு இருப்பு

வாழிடம்[தொகு]

கென்யா, மொசாம்பிக், உருவாண்டா, தென்னாப்பிரிக்கா, எசுவாத்தினி, தன்சானியா, உகாண்டா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் புல் நிறைந்த காடுகளிலும் புல்வெளிகளிலும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Scleroptila shelleyi". IUCN Red List of Threatened Species 2016: e.T22728223A94975456. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22728223A94975456.en. https://www.iucnredlist.org/species/22728223/94975456. பார்த்த நாள்: 11 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

துணையினம் இசு. உள்ளூயென்சிசு, கியூலெமன்சின் விளக்கப்படம், 1893
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லி_கவுதாரி&oldid=3834117" இலிருந்து மீள்விக்கப்பட்டது