செல்லக்கிளி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செல்லக்கிளி
Chellakili-sun-tv-serial.jpg
வகை நாடகம்
இயக்கம் வி. எம் செந்தில்குமார்
நடிப்பு ஸ்ரீவித்யா, நளினி, சாக்‌ஷி சிவா
நாடு இந்தியா
மொழி தமிழ்
இயல்கள் 109
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஓட்டம்  தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 2 திசம்பர் 2013 (2013-12-02)
இறுதி ஒளிபரப்பு 12 ஏப்ரல் 2014 (2014-04-12)

செல்லக்கிளி என்பது செந்தில்குமார் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பான தொடர்

கதை சுருக்கம்[தொகு]

ஒரு பெண்ணைக் காதலித்து கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்யும் ஆணின் கதைதான் செல்லக்கிளி தொடரின் கதை.

நடிகர்கள்[தொகு]

  • ஸ்ரீவித்யா
  • நளினி
  • சாக்ஷி சிவா

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]