உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
♦சென்னை எழும்பூர்→நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு வண்டி♦
12668 நாகர்கோவில்-சென்னை எழும்பூர் அதிவிரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பில்
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு
நிகழ்நிலைசெயலில் உண்டு
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
முதல் சேவை9 நவம்பர் 2006; 19 ஆண்டுகள் முன்னர் (2006-11-09)
நடத்துனர்(கள்)தெற்கு இரயில்வே
சராசரி பயணிகளின் எண்ணிக்கைஅதிவிரைவு வண்டி
வழி
தொடக்கம்தாம்பரம் (TBM)
இடைநிறுத்தங்கள்9
முடிவுநாகர்கோவில் சந்திப்பு (NCJ)
ஓடும் தூரம்724 km (450 mi)
சேவைகளின் காலஅளவுவாராந்திர
தொடருந்தின் இலக்கம்12667 ↔ 12668
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர்சாதன இரண்டாம் வகுப்பு (2A), குளிர்சாதன மூன்றாம் வகுப்பு (3A), படுக்கை வகுப்பு (SL), முன்பதிவற்ற பெட்டிகள் (GS) & சாமான் மற்றும் கார்ட் பெட்டிகள் (SLRD)
மாற்றுத்திறனாளி அனுகல்ஊனமுற்றவர் அணுகல்
இருக்கை வசதிஉண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்)
படுக்கை வசதிஉண்டு (படுக்கை வசதி பெட்டிகள்)
உணவு வசதிகள்On-board catering
E-catering
காணும் வசதிகள்பெரிய சாளரங்கள்
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
சுமைதாங்கி வசதிகள்ஆம்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புWAP-7 Locomotive from Electric Loco Shed, Royapuram , WAP-4 Loco from Electric Loco Shed Arakkonam & Erode
பாதை1,676 mm (5 ft 6 in)
மின்சாரமயமாக்கல்25 kV AC, 50 Hz (உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை)
வேகம்64 km/h (40 mph)

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் அதிவிரைவு வண்டி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தெற்கு இரயில்வேயால் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் சந்திப்பிற்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் ஓர் அதிவிரைவு வண்டி ஆகும். இது தாம்பரத்தில் இருந்து வியாழன் கிழமை மாலை புறப்பட்டு மறுநாள் காலை நாகர்கோவிலை சென்றடைகிறது. அதேபோல் மறுமார்கத்தில் வெள்ளி கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை தாம்பரத்தை அடைகிறது. இது வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயங்குகிறது. தற்பொழுது இத்தொடருந்து தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது. இதுவே இரவுநேர ரயில்களில் இவ்விரண்டு நிலையங்களை இணைக்கும் மிக விரைவு வண்டி ஆகும். இது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் திருநெல்வேலி மட்டுமே நின்று செல்லும்.

பயணம்

[தொகு]

வண்டி எண் 12667/தாம்பரம்-->நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு வண்டி 67 கிலோமீட்டர் என்ற வேகத்தில் 724 கிலோமீட்டரை 1 நாள் இரவு கடந்து 11 மணி 05 நிமிடங்களில் கடக்கிறது. மறுமார்கத்தில் 12668/நாகர்கோவில்-->தாம்பரம் வாராந்திர அதிவிரைவு வண்டி அதேபோல் 67 கி.மீ என்ற வேகத்தில் 724 கிலோமீட்டரை 1 நாள் இரவு கடந்து 11 மணி 05 நிமிடங்களில் கடக்கிறது. இதன் குறைந்தபட்ச வேகம் 67 கி.மீ ஆகும். அதிகபட்ச வேகம் 110 கி.மீ ஆகும்

கால அட்டவணை

[தொகு]
  • 12667 – தாம்பரத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை 19 மணி 30 நிமிடங்களுக்கு புறப்பட்டு மறுநாள் காலை நாகர்கோவில் சந்திப்பிற்கு காலை 07மணி 10நிமிடங்களுக்கு சென்றடைகிறது.


  • 12668 – நாகர்கோவில் சந்திப்பில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 17 மணி 05 நிமிடங்களுக்கு புறப்பட்டு மறுநாள் காலை 04 மணி 35 நிமிடங்களுக்கு தாம்பரத்தை சென்றடைகிறது.


12667 ~ சென்னை எழும்பூர் → நாகர்கோவில் சந்திப்பு ♦சென்னை எழும்பூர்→நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு வண்டி♦
Station Name Station Code Arrival Departure Day
தாம்பரம் TBM - 19:30 1
செங்கல்பட்டு சந்திப்பு CGL 19:58 20:00
விழுப்புரம் சந்திப்பு VM 21:30 21:35
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 22:15 22:17
திருச்சிராப்பள்ளி சந்திப்பு TPJ 00:25 00:30 2
திண்டுக்கல் சந்திப்பு DG 01:32 01:35
மதுரை சந்திப்பு MDU 02:30 02:35
விருதுநகர் சந்திப்பு VPT 03:13 03:15
சாத்தூர் SRT 03:34 03:35
திருநெல்வேலி சந்திப்பு TEN 05:20 05:25
நாகர்கோவில் சந்திப்பு NCJ 07:10 -
12668 ~ நாகர்கோவில் சந்திப்பு → சென்னை எழும்பூர் ♦நாகர்கோவில்→சென்னை எழும்பூர் வாராந்திர அதிவிரைவு வண்டி♦
நாகர்கோவில் சந்திப்பு NCJ - 17:05 1
திருநெல்வேலி சந்திப்பு TEN 17:45 17:50
சாத்தூர் SRT 19:03 19:15
விருதுநகர் சந்திப்பு VPT 19:28 19:30
மதுரை சந்திப்பு MDU 21:00 21:05
திண்டுக்கல் சந்திப்பு DG 22:02 22:05
திருச்சிராப்பள்ளி சந்திப்பு TPJ 23:15 23:20 2
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 00:48 00:50
விழுப்புரம் சந்திப்பு VM 01:53 01:55
செங்கல்பட்டு சந்திப்பு CGL 03:13 03:15
தாம்பரம் TBM 04:35 -

இந்த வண்டியின் முக்கியமான நிறுத்தங்கள்:

பெட்டிகளின் வரிசை

[தொகு]


இந்த வண்டியில் மொத்தம் 24 பெட்டிகள் உள்ளன.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
EOGGSGSA1B1B2B3B4B5B6B7B8B9B10B11B12S1S2S3S4S5GSGSSLRD

எஞ்சின்

[தொகு]


ஆரம்பம் முதல் இறுதி வரை:

  • WAP-7, Royapuram(RPM)
  • WAP-4, Erode (ED) அல்லது WAP-4 Arakkonam (AJJ)

பெட்டியின் வகை

[தொகு]
  • இந்த ரயிலின் பெட்டிகளின் வகை LHB Coaches ஆகும்

பெட்டி பரிமாற்றம்

[தொகு]

இந்த இரயில் 22663/22664 Tambaram–Jodhpur Superfast Express உடன் பெட்டி பரிமாற்றம் செய்கிறது.

இணைப்புகள்

[தொகு]


https://indiarailinfo.com/train/-train-tambaram-nagercoil-weekly-sf-express-12667/1145/780/788