சுல்தான்பூர் லோதி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான்பூர் லோதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்கபூர்தலா மாவட்டம்
மக்களவைத் தொகுதிகடூர் சாகிப் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2022 இல் 1,48,501
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ராணா இந்தர் பிரதாப் சிங்
கட்சிசுயேட்சை எம். எல். ஏ.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சுல்தான்பூர் லோதி சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:28) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், கபூர்தலா மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சுயேட்சை வேட்பாளரான ராணா இந்தர் பிரதாப் சிங் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 41,337 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் சஜ்ஜன் சிங் சீமா என்பவரை 11,434 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.