சுரதகாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரதகாமா
புதைப்படிவ காலம்:Ypresian
~55–49 Ma
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
†சுரதகாமா

இராணா மற்றும் பலர், 2013
மாதிரி இனம்
சுரதகாமா நீரே
இராணா மற்றும் பலர், 2013

சுரதகாமா (Suratagama) என்பது அழிந்துபோன அரணை பல்லியின் பேரினமாகும். இது இந்தியாவின் ஆரம்பக்கால இயோசீன் காலத்தைச் சேர்ந்த சுரதகாமா நீரே மாதிரிச் சிற்றினம் மூலம் அறியப்படுகிறது. குசராத்தில் உள்ள கேம்பே ஷேலில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட மூன்று தாடை எலும்புகளின் அடிப்படையில் 2013ஆம் ஆண்டு பெயரிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rana, R.S.; Augé, M.; Folie, A.; Rose, K.D.; Kumar, K.; Singh, L.; Sahni, A.; Smith, T. (2013). "High diversity of acrodontan lizards in the Early Eocene Vastan Lignite Mine of India". Geologica Belgica 16 (4): 290–301. https://www.researchgate.net/publication/259305420. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரதகாமா&oldid=3755299" இலிருந்து மீள்விக்கப்பட்டது