உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகண் காலிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுகண் காலிலி
Caecilian
புதைப்படிவ காலம்:170–0 Ma
Lower Jurassic – Recent[1]
"சிறுகண் காலிலி"
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Gymnophiona

முல்லர், 1832
குடும்பங்கள்

Rhinatrematidae
Ichthyophiidae
Uraeotyphlidae
Scolecomorphidae
Typhlonectidae
சிக்கிலிடே

மூட்டைகளுடன் சிறுகண் காலிலி

சிறுகண் காலிலி (Caecilian) காலிலி குடும்பத்தை சேர்ந்த ஒரு [[நிலநீர் வாழிகள்|நிலநீர் வாழ்வன]ஈரூடக வாளிகள்] ஆகும். இது மூன்று நீலநீர் வாழ் குடும்பங்களில் ஒன்றாகும், மற்ற இரண்டு குடும்பங்கள் தவளை, / தேரை குடும்பம் மற்றும் நிலநீர் வாலுயிரி குடும்பமாகும். இவை மண் புழு அல்லது பாம்புகளின் உருவத்தை ஒத்திருக்கும். இவை மண்ணுக்கடியில் வாழ்வதால் இவ்வுயிரினங்களைப் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nussbaum, Ronald A. (1998). Cogger, H.G. & Zweifel, R.G.. ed. Encyclopedia of Reptiles and Amphibians. San Diego: Academic Press. pp. 52–59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-178560-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகண்_காலிலி&oldid=3382943" இலிருந்து மீள்விக்கப்பட்டது