அப்பல்லோ 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Space mission
{{Infobox Space mission
|mission_name = Apollo 15
|mission_name = அப்பல்லோ 15
Apollo 15
|insignia = Apollo 15-insignia.png
|insignia = Apollo 15-insignia.png
|stats_ref = <ref name="Orloff">{{cite web |url=http://history.nasa.gov/SP-4029/Apollo_00g_Table_of_Contents.htm |title=''Apollo'' by the Numbers: A Statistical Reference (SP-4029) |author=Richard W. Orloff |publisher=NASA |accessdate=18 July 2009}}</ref>
|stats_ref = <ref name="Orloff">{{cite web |url=http://history.nasa.gov/SP-4029/Apollo_00g_Table_of_Contents.htm |title=''Apollo'' by the Numbers: A Statistical Reference (SP-4029) |author=Richard W. Orloff |publisher=நாசா |accessdate=18 July 2009}}</ref>
|crew_size = 3
|crew_size = 3
|command_module = CM-112
mass {{convert|12,831|lb|kg}}
|command_module = CM-112
எடை {{convert|12,831|lb|kg}}
|service_module = SM-112
mass {{convert|54,063|lb|kg}}
|service_module = SM-112
எடை {{convert|54,063|lb|kg}}
|lunar_module = LM-10
mass {{convert|36,700|lb|kg}}
|lunar_module = LM-10
எடை {{convert|36,700|lb|kg}}
|spacecraft_mass = {{convert|103,594|lb|kg}}
|spacecraft_mass = {{convert|103,594|lb|kg}}
|spacecraft_name = CSM: ''Endeavour''
LM: ''Falcon''
|spacecraft_name = CSM: ''Endeavour''
LM: ''Falcon''
|callsign = CSM: ''Endeavour''
LM: ''Falcon''
|callsign = CSM: ''Endeavour''
LM: ''Falcon''
|booster = [[Saturn V]] SA-510
|booster = சட்டர்ன் V SA-510
|launch_pad = கென்னடி விண்வெளி மையம்
[[புளோரிடா]], [[ஐக்கிய அமெரிக்கா]]
|launch_pad = [[Kennedy Space Center Launch Complex 39|LC 39A]]
{{nowrap|[[Kennedy Space Center]]}}
[[Florida]], [[United States|U.S.]]
|launch_date = July 26, 1971
13:34:00.6 [[Coordinated Universal Time|UTC]]
|launch_date = சூலை 26, 1971
13:34:00.6 [[UTC]]
|lunar_landing = July 30, 1971
22:16:29 UTC
[[Hadley–Apennine (Moon)|Hadley-Apennine]]
{{coord|26|7|55.99|N|3|38|1.90|E|type:landmark_globe:moon|name=Apollo 15 landing}}
(based on the [[International Astronomical Union|IAU]]
Mean Earth Polar Axis [[coordinate system]])
|lunar_landing = சூலை 30, 1971
22:16:29 UTC
ஹாட்லி-அப்பெனின்
{{coord|26|7|55.99|N|3|38|1.90|E|type:landmark_globe:moon|name=Apollo 15 landing}}
|lunar_eva_length = {{nowrap|LM standup{{spaces|3}}00:33:07}}
Second{{pad|2.2em}}07:12:14
Third{{pad|3.3em}}04:49:50
-->First{{pad|3.6em}}06:32:42
Second{{pad|2.2em}}07:12:14
Third{{pad|3.3em}}04:49:50
|lunar_surface_time = 2 d 18 h 54 m 53 s
|lunar_surface_time = 2 நா 18 54 நி 53 செ
|lunar_rover = LRV-1
|lunar_rover = LRV-1
|cmp_eva_duration = 00:39:07
|cmp_eva_duration = 00:39:07
|lunar_sample_mass = 77 kg (170 lb)
|lunar_sample_mass = 77 கிகி (170 இறா)
|time_lunar_orbits = 6 d 01 h 12 m 41 s
|time_lunar_orbits = 6 நா 01 12 நி 41 செ
|landing = August 7, 1971
20:45:53 UTC
North Pacific Ocean
{{coord|26|7|N|158|8|W|type:event|name=Apollo 15 splashdown}}
|landing = ஆகத்து 7, 1971
20:45:53 UTC
வடக்கு பசிபிக் பெருங்கடல்
{{coord|26|7|N|158|8|W|type:event|name=Apollo 15 splashdown}}
|mission_duration = 12 d 07 h 11 m 53 s
|mission_duration = 12 நா 07 11 நி 53 செ
|crew_photo = Apollo 15 crew.jpg
|crew_photo = Apollo 15 crew.jpg
|crew_caption = Left to right: Scott, Worden, Irwin
|crew_caption = இடமிருந்து வலம்: ஸ்காட், வோர்டன், எர்வின்
|previous_mission = [[Image:apollo 14-insignia.png|35px]] [[Apollo 14]]
|previous_mission = [[Image:apollo 14-insignia.png|35px]] [[அப்பல்லோ 14]]
|next_mission = [[Image:apollo-16-LOGO.png|35px]] [[Apollo 16]]
|next_mission = [[Image:apollo-16-LOGO.png|35px]] [[அப்பல்லோ 16]]
'''அப்பல்லோ 15''' (''Appollo 15'') அமெரிக்க [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ விண்பயண திட்டத்தின்]] ஒன்பதாவது மனிதர் சென்ற திட்டமாகும். [[நிலவு|நிலவில்]] இறங்கும் வரிசையில் இது நான்காவது அப்பல்லோ திட்டமாகும். மேலும் வெற்றிகரமாக மனிதரை ஏற்றிச்சென்ற எட்டாவது திட்டமாகும். ''ஜெ திட்ட'' பயணவரிசையில் இது முதலாவதாகும். முந்தைய திட்டங்களைக் காட்டிலும் நிலவில் அதிக காலம் தங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வது, ''ஜெ திட்ட'' பயணவரிசையின் குறிக்கோளாகும். மேலும், ''நிலவு உலவு வாகனம்'' பயன்படுத்தப்பட்ட முதல் திட்டம் இதுவேயாகும்.
[[1971]], [[சூலை 26]] அன்று தொடங்கிய இத்திட்டம் [[ஆகத்து 7]] அன்று முடிவுற்றது. இத்திட்டம் நிறைவுற்றபோது, [[நாசா]] 'இதுவே மனிதர் பயணித்த விண்திட்டங்களிலேயே பெருத்த வெற்றியை அளித்த திட்டமென' கூறியது.<ref name="autogenerated1971">[http://www.upi.com/Audio/Year_in_Review/Events-of-1971/12295509436546-1/#title "Apollo 15: 1971 Year in Review, UPI.com"]</ref>
அப்பல்லோ 15-ஆனது அமெரிக்க அப்பல்லோ விண்பயண திட்டத்தின் ஒன்பதாவது மனிதர் சென்ற திட்டமாகும். நிலவில் இறங்கும் வரிசையில் இது நான்காவது அப்பல்லோ திட்டமாகும். மேலும் வெற்றிகரமாக மனிதரை ஏற்றிச்சென்ற எட்டாவது திட்டமாகும். ''ஜெ திட்ட'' பயணவரிசையில் இது முதலாவதாகும். முந்தைய திட்டங்களைக் காட்டிலும் நிலவில் அதிக காலம் தங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வது, ''ஜெ திட்ட'' பயணவரிசையின் குறிக்கோளாகும். மேலும், ''நிலவு உலவு வாகனம்'' பயன்படுத்தப்பட்ட முதல் திட்டம் இதுவேயாகும்.
திட்ட ஆணையாளர் [[டேவிட் ஸ்காட்]] மற்றும் நிலவுக் கலன் விமானி [[ஜேம்ஸ் இர்வின்]] மூன்று நாட்கள் நிலவில் தங்கி ஆய்வுகள் செய்தனர். அதில் 18½ மணி நேரம் நிலவுக் கலனைவிட்டு வெளியிலிருந்து ஆய்வுகள் செய்தனர். இத்திட்டத்தில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட நிலவு உலவி வாகனத்தைக் கொண்டு நிலவிலிறங்கிய நிலவுக்கலனிலிருந்து வெகுதூரங்கள் சென்று ஆய்வுகள் செய்ய முடிந்தது. அப்பல்லோ 15 திட்டம் தான் முதன்முதலில் நிலவின் குறை-எதிரொளிப்பு பகுதியல்லாத பகுதியில் நிலவுக்கலன் இறங்க வைக்கப்பட்ட திட்டமாகும். மாற்றாக 'மழைகளின் கடல்' எனும் பொருளுடைய ''மேர் இம்பிரியம்'' எனும் பகுதியில் உள்ள ''ஹாட்லி ரில்'' எனுமிடத்தில் ''பாலசு புட்ரடினசு''(சிதைவின் சதுப்பு நிலம்) என்றழைக்கப்பட்ட இடத்தில் இறங்கியது. பூமியில் ஆய்வுசெய்வதற்காக 77கி.கி. நிலவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன. அதே நேரத்தில், கட்டளைக் கலன் விமானியான 'ஆல்பிரட் வார்டன்' கலனிலிருந்தபடியே நிலவைச் சுற்றிவந்து ஆய்வுகள் செய்தார். நிலவின் மேற்பரப்பு மற்றும் சூழலை ஆழ்ந்து ஆராய்வதற்காக கட்டளைக் கலனில் 'அறிவியல் உபகரண கலன்' கொண்டுசெல்லப்பட்டிருந்தது. அதில் இருந்த அகலப்பரப்பு நிழற்படக்கருவி, காமா கதிர் நிறமாலைமானி, நிலவியல் படக்கணிப்பு நிழற்படக்கருவி, லேசர் உயரமானி, பதிவு நிறமாலைமானி மற்றும் நிலவைச் சுற்றும் துணை-செயற்கைக்கோள் (அப்பல்லோ 15 திட்ட முடிவில் ஏவி இயக்கவைக்கப்பட்டது - அப்பல்லோ திட்டங்களிலேயே இத்தகைய செயற்கைக்கோள் ஏவப்பட்டது இதுவே முதல்முறை) ஆகியவற்றின் உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
1971, சூலை 26 அன்று தொடங்கிய இத்திட்டம் ஆகத்து 7 அன்று முடிவுற்றது. இத்திட்டம் நிறைவுற்றபோது, [[நாசா]] 'இதுவே மனிதர் பயணித்த விண்திட்டங்களிலேயே பெருத்த வெற்றியை அளித்த திட்டமென' கூறியது.<ref name="autogenerated1971">[http://www.upi.com/Audio/Year_in_Review/Events-of-1971/12295509436546-1/#title "Apollo 15: 1971 Year in Review, UPI.com"]</ref>
திட்ட ஆணையாளர் 'டேவிட் ஸ்காட்' மற்றும் நிலவுக் கலன் விமானி 'ஜேம்ஸ் இர்வின்' மூன்று நாட்கள் நிலவில் தங்கி ஆய்வுகள் செய்தனர். அதில் 18½ மணி நேரம் நிலவுக் கலனைவிட்டு வெளியிலிருந்து ஆய்வுகள் செய்தனர்.(Extra-vehicular activity) இத்திட்டத்தில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட நிலவு உலவி வாகனத்தைக் கொண்டு நிலவிலிறங்கிய நிலவுக்கலனிலிருந்து வெகுதூரங்கள் சென்று ஆய்வுகள் செய்ய முடிந்தது. அப்பல்லோ 15 திட்டம்தான் முதன்முதலில் நிலவின் குறை-எதிரொளிப்பு பகுதியல்லாத பகுதியில் நிலவுக்கலன் இறங்க வைக்கப்பட்ட திட்டமாகும். மாற்றாக 'மழைகளின் கடல்' எனும் பொருளுடைய ''மேர் இம்பிரியம்'' எனும் பகுதியில் உள்ள ''ஹாட்லி ரில்'' எனுமிடத்தில் ''பாலசு புட்ரடினசு''(சிதைவின் சதுப்பு நிலம்) என்றழைக்கப்பட்ட இடத்தில் இறங்கியது. பூமியில் ஆய்வுசெய்வதற்காக 77கி.கி. நிலவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன. அதே நேரத்தில், கட்டளைக் கலன் விமானியான 'ஆல்பிரட் வார்டன்' கலனிலிருந்தபடியே நிலவைச் சுற்றிவந்து ஆய்வுகள் செய்தார். நிலவின் மேற்பரப்பு மற்றும் சூழலை ஆழ்ந்து ஆராய்வதற்காக கட்டளைக் கலனில் 'அறிவியல் உபகரண கலன்' கொண்டுசெல்லப்பட்டிருந்தது. அதில் இருந்த அகலப்பரப்பு நிழற்படக்கருவி, காமா கதிர் நிறமாலைமானி, நிலவியல் படக்கணிப்பு நிழற்படக்கருவி, லேசர் உயரமானி, பதிவு நிறமாலைமானி மற்றும் நிலவைச் சுற்றும் துணை-செயற்கைக்கோள் (அப்பல்லோ 15 திட்ட முடிவில் ஏவி இயக்கவைக்கப்பட்டது - அப்பல்லோ திட்டங்களிலேயே இத்தகைய செயற்கைக்கோள் ஏவப்பட்டது இதுவே முதல்முறை) ஆகியவற்றின் உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்திட்டம் அதன் குறிக்கோள்களை பூர்த்தி செய்தாலும் விண்வெளி வீரர்கள் கொண்டுசென்ற அஞ்சல் தலைகளால் பெருத்த எதிர்மறையான விளம்பரத்தை மக்களிடையே சம்பாதித்தது. (பூமிக்கு திரும்பிய பின்னர் அஞ்சல் தலைகளை விற்கும் எண்ணத்தில் அவற்றை கொண்டுசென்றிருந்தனர் விண்வெளிவீரர்கள்.)
இத்திட்டம் அதன் குறிக்கோள்களை பூர்த்தி செய்தாலும் விண்வெளி வீரர்கள் கொண்டுசென்ற அஞ்சல் தலைகளால் பெருத்த எதிர்மறையான விளம்பரத்தை மக்களிடையே சம்பாதித்தது. (பூமிக்கு திரும்பிய பின்னர் அஞ்சல் தலைகளை விற்கும் எண்ணத்தில் அவற்றை கொண்டுசென்றிருந்தனர் விண்வெளிவீரர்கள்.)
==ஊடக இணைப்புகள்==
==ஊடக இணைப்புகள்==
<gallery caption="Apollo 15">
<gallery caption="அப்பல்லோ 15">
Image:Apollo 15 Lunar Rover training.ogg |'''Rover training''' - Scott and Irwin train on Earth to use the Lunar Rover. (2.57 [[Megabyte|MB]], [[ogg]]/[[Theora]] format).
Image:Apollo 15 Lunar Rover training.ogg |ஸ்காட், இர்வின் '''தளவுளவி பயிற்சி''' (பூமியில்).
Image:Apollo 15 launch.ogg |அப்பல்லோ 15 ஏவுதல்.
Image:Apollo 15 launch.ogg |'''Launch of ''Apollo 15''''' - Launch of ''Apollo 15'' running from T-30s through to T+40s. (1.29 [[Megabyte|MB]], [[ogg]]/[[Theora]] format).
image:Apollo 15 TandD.ogg |எண்டெவர் ஃபால்க்கனுடன் இணைதல்.
image:Apollo 15 TandD.ogg |'''Transposition, Docking and Extraction''' - ''Endeavour'' comes into dock with ''Falcon'' (3.03 [[Megabyte|MB]], [[ogg]]/[[Theora]] format).
image:Apollo 15 CSM moving away from LM.ogg |'''CSM moving away''' - ''Endeavour'' filmed from ''Falcon'' after undocking. (3.05 [[Megabyte|MB]], [[ogg]]/[[Theora]] format).
image:Apollo 15 CSM moving away from LM.ogg |ஃபால்கனில் இருந்து ''எண்டெவர்'' பிரிந்தபோது.
image:Apollo 15 landing on the Moon.ogg |'''நிலவில் இறங்குதல்'''.
image:Apollo 15 landing on the Moon.ogg |'''Landing on the Moon'''- The landing on the Moon at Hadley seen from the perspective of the Lunar Module Pilot. Starts at about 5000 feet. (5.47 [[Megabyte|MB]], [[ogg]]/[[Theora]] format).
image:Apollo 15 lunar rover EVA2.ogg |'''On board the Lunar Rover''' - 16 mm film sequence of driving the Lunar Rover. (3.26 [[Megabyte|MB]], [[ogg]]/[[Theora]] format).
image:Apollo 15 lunar rover EVA2.ogg |லூனார் தளவுளவியில்.
image:Apollo 15 feather and hammer drop.ogg|[[கலிலியோ கலிலி|கலிலியோ]]வின் கூற்று சரியானது என நிறுவல்.
image:Apollo 15 feather and hammer drop.ogg|'''Hammer and Feather Drop''' - Scott demonstrates that Galileo was right. (1.38 [[Megabyte|MB]], [[ogg]]/[[Theora]] format).
image: Apollo 15 liftoff from the Moon.ogg |'''Liftoff from the Moon''' - The liftoff from the Moon as seen by the TV camera on the Rover. (2.31 [[Megabyte|MB]], [[ogg]]/[[Theora]] format).
image: Apollo 15 liftoff from the Moon.ogg |நிலவில் இருந்து வெளியேறல்.
image:Apollo 15 liftoff from inside LM.ogg |'''Liftoff from the Moon''' - The liftoff from the Moon as from the perspective of the Lunar Module Pilot. (1.18 [[Megabyte|MB]], [[ogg]]/[[Theora]] format).
image:Apollo 15 liftoff from inside LM.ogg |நிலவில் இருந்து வெளியேறல்.
image: Apollo 15 Worden EVA.ogg |பரிசோதனைகள்.
image: Apollo 15 Worden EVA.ogg |'''Worden's EVA''' - Worden undertakes an EVA to retrieve film cassettes from the Science Instrument Module. (2.81 [[Megabyte|MB]], [[ogg]]/[[Theora]] format).
image: Apollo 15 splashdown.ogg |'''Splashdown''' - Descent and splashdown of ''Apollo 15''. (3.67 [[Megabyte|MB]], [[ogg]]/[[Theora]] format).
image: Apollo 15 splashdown.ogg |அப்பல்லோ 15 திரும்புதல்.
Image:Cylcotron beam experiment at LBNL for apollo space program eye flash investigations.jpg|பரிசோதனை<ref>[http://ares.jsc.nasa.gov/HumanExplore/Exploration/EXLibrary/docs/ApolloCat/Part2/ALFMED.htm Light Flashes Experiment]</ref>.
</gallery>
</gallery>
== மேலும் பார்க்க ==
{{Portal|Spaceflight}}
* [[Extra-vehicular activity]]
* [[Google Moon]]
* [[List of artificial objects on the Moon]]
* [[List of spacewalks]]
* [[Splashdown (spacecraft landing)|Splashdown]]
==உசாத்துணைகள்==
==உசாத்துணைகள்==
{{reflist}}
{{reflist}}
== வெளி இணைப்புகள் ==
== மூலங்கள் ==
*[https://mira.hq.nasa.gov/history/ws/hdmshrc/all/main/DDD/17978.PDF NASA Apollo 15 press kit - July 15, 1971]
*[https://mira.hq.nasa.gov/history/ws/hdmshrc/all/main/DDD/17978.PDF NASA Apollo 15 press kit - July 15, 1971]
* Chaikin, Andrew (1994). ''A Man On The Moon: The Voyages of the Apollo Astronauts''. Viking. ISBN 0-670-81446-6.
* Chaikin, Andrew (1994). ''A Man On The Moon: The Voyages of the Apollo Astronauts''. Viking. ISBN 0-670-81446-6.
22:40, 30 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
அப்பல்லோ 15
Apollo 15
திட்டச் சின்னம்
திட்ட விபரம்[1]
திட்டப்பெயர்: அப்பல்லோ 15
Apollo 15
விண்கலப் பெயர்:CSM: Endeavour
LM: Falcon
கட்டளைக் கலம்:CM-112
எடை 12,831 pounds (5,820 kg)
சேவைக் கலம்:SM-112
எடை 54,063 pounds (24,523 kg)
நிலவுக் கலம்:LM-10
எடை 36,700 pounds (16,600 kg)
உந்துகலன்:சட்டர்ன் V SA-510
ஏவுதளம்:கென்னடி விண்வெளி மையம்
புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
ஏவுதல்: {{{launch}}}
சந்திரனில் இறக்கம்:சூலை 30, 1971
22:16:29 UTC
ஹாட்லி-அப்பெனின்
26°7′55.99″N 3°38′1.90″E / 26.1322194°N 3.6338611°E / 26.1322194; 3.6338611 (Apollo 15 landing)
சந்திரனில் வாகனத்துக்கு வெளியேயிருந்த நேரம்:LM standup   00:33:07
First 06:32:42
Second 07:12:14
Third 04:49:50
சந்திரனில் இருந்த நேரம்:2 நா 18 ம 54 நி 53 செ
நிலவு மாதிரி நிறை:77 கிகி (170 இறா)
இறக்கம்: ஆகத்து 7, 1971
20:45:53 UTC
வடக்கு பசிபிக் பெருங்கடல்
26°7′N 158°8′W / 26.117°N 158.133°W / 26.117; -158.133 (Apollo 15 splashdown)
கால அளவு: {{{duration}}}
சந்திரனைச் சுற்றிய நேரம்:6 நா 01 ம 12 நி 41 செ
பயணக்குழுப் படம்
இடமிருந்து வலம்: ஸ்காட், வோர்டன், எர்வின்
இடமிருந்து வலம்: ஸ்காட், வோர்டன், எர்வின்
அப்பல்லோ 15 (Appollo 15) அமெரிக்க அப்பல்லோ விண்பயண திட்டத்தின் ஒன்பதாவது மனிதர் சென்ற திட்டமாகும். நிலவில் இறங்கும் வரிசையில் இது நான்காவது அப்பல்லோ திட்டமாகும். மேலும் வெற்றிகரமாக மனிதரை ஏற்றிச்சென்ற எட்டாவது திட்டமாகும். ஜெ திட்ட பயணவரிசையில் இது முதலாவதாகும். முந்தைய திட்டங்களைக் காட்டிலும் நிலவில் அதிக காலம் தங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வது, ஜெ திட்ட பயணவரிசையின் குறிக்கோளாகும். மேலும், நிலவு உலவு வாகனம் பயன்படுத்தப்பட்ட முதல் திட்டம் இதுவேயாகும்.
1971, சூலை 26 அன்று தொடங்கிய இத்திட்டம் ஆகத்து 7 அன்று முடிவுற்றது. இத்திட்டம் நிறைவுற்றபோது, நாசா 'இதுவே மனிதர் பயணித்த விண்திட்டங்களிலேயே பெருத்த வெற்றியை அளித்த திட்டமென' கூறியது.[2]
திட்ட ஆணையாளர் டேவிட் ஸ்காட் மற்றும் நிலவுக் கலன் விமானி ஜேம்ஸ் இர்வின் மூன்று நாட்கள் நிலவில் தங்கி ஆய்வுகள் செய்தனர். அதில் 18½ மணி நேரம் நிலவுக் கலனைவிட்டு வெளியிலிருந்து ஆய்வுகள் செய்தனர். இத்திட்டத்தில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட நிலவு உலவி வாகனத்தைக் கொண்டு நிலவிலிறங்கிய நிலவுக்கலனிலிருந்து வெகுதூரங்கள் சென்று ஆய்வுகள் செய்ய முடிந்தது. அப்பல்லோ 15 திட்டம் தான் முதன்முதலில் நிலவின் குறை-எதிரொளிப்பு பகுதியல்லாத பகுதியில் நிலவுக்கலன் இறங்க வைக்கப்பட்ட திட்டமாகும். மாற்றாக 'மழைகளின் கடல்' எனும் பொருளுடைய மேர் இம்பிரியம் எனும் பகுதியில் உள்ள ஹாட்லி ரில் எனுமிடத்தில் பாலசு புட்ரடினசு(சிதைவின் சதுப்பு நிலம்) என்றழைக்கப்பட்ட இடத்தில் இறங்கியது. பூமியில் ஆய்வுசெய்வதற்காக 77கி.கி. நிலவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன. அதே நேரத்தில், கட்டளைக் கலன் விமானியான 'ஆல்பிரட் வார்டன்' கலனிலிருந்தபடியே நிலவைச் சுற்றிவந்து ஆய்வுகள் செய்தார். நிலவின் மேற்பரப்பு மற்றும் சூழலை ஆழ்ந்து ஆராய்வதற்காக கட்டளைக் கலனில் 'அறிவியல் உபகரண கலன்' கொண்டுசெல்லப்பட்டிருந்தது. அதில் இருந்த அகலப்பரப்பு நிழற்படக்கருவி, காமா கதிர் நிறமாலைமானி, நிலவியல் படக்கணிப்பு நிழற்படக்கருவி, லேசர் உயரமானி, பதிவு நிறமாலைமானி மற்றும் நிலவைச் சுற்றும் துணை-செயற்கைக்கோள் (அப்பல்லோ 15 திட்ட முடிவில் ஏவி இயக்கவைக்கப்பட்டது - அப்பல்லோ திட்டங்களிலேயே இத்தகைய செயற்கைக்கோள் ஏவப்பட்டது இதுவே முதல்முறை) ஆகியவற்றின் உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்திட்டம் அதன் குறிக்கோள்களை பூர்த்தி செய்தாலும் விண்வெளி வீரர்கள் கொண்டுசென்ற அஞ்சல் தலைகளால் பெருத்த எதிர்மறையான விளம்பரத்தை மக்களிடையே சம்பாதித்தது. (பூமிக்கு திரும்பிய பின்னர் அஞ்சல் தலைகளை விற்கும் எண்ணத்தில் அவற்றை கொண்டுசென்றிருந்தனர் விண்வெளிவீரர்கள்.)
ஊடக இணைப்புகள்
உசாத்துணைகள்
1. Richard W. Orloff. "Apollo by the Numbers: A Statistical Reference (SP-4029)". நாசா. பார்க்கப்பட்ட நாள் 18 July 2009.
2. "Apollo 15: 1971 Year in Review, UPI.com"
3. Light Flashes Experiment
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பல்லோ_15&oldid=967221" இலிருந்து மீள்விக்கப்பட்டது