மலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி மீள்விப்பு
வரிசை 1: வரிசை 1:
உடலுக்குத் தேவையான ஊட்டப் பொருட்களை ஈர்த்தபின் [[செரித்தல்|செரிக்கப்படாத]] (சமிபாடடையாத) [[உணவு]] மற்றும் உடல் தொழில்பாடுகளில் உருவாகும் சக்கையான கழிவுப்பொருட்களே '''மலம்''' ஆகும். மாந்தர்களில் குறிப்பாக, [[பெருங்குடல்|பெருங்குடலில்]] சேர்க்கப்பட்டு, ஆசனவாய் (குதம்) வழியாக உடலிருந்து வெளியேற்றப்படுகின்ற [[திண்மம்|திண்ம]]-[[நீர்மம்|நீர்ம]] நிலையில் இருக்கும் கழிவுபொருட்களையே மலம் சுட்டும். மாந்தர்கள் மட்டும் அன்றி மற்ற விலங்குகளின் உயிரினங்களின் திண்ம-நீர்ம கழிவுப்பொருளுக்கும் மலம் என்பது பொதுவான பெயர்.
بسم الله الرحمان الرح{{delete}}
يم


மலத்தின் தீநாற்றத்திற்குக் காரணம் குடலில் இயங்கும் நுண்ணுயிரிகள் உருவாக்கும் [[இண்டோல்]] (indole), [[இசுக்கட்டோல்]] (skatole), [[கந்தகம்]] கொண்டுள்ள [[தியோல்]] (thiol) சேர்மங்கள் மற்றும் கரிமமல்லா வேதிப்பொருளாகிய [[ஐதரசன்-டை-சல்பைடு]] (ஐதரச-இருகந்தகம்) முதலியவையே.
"இறை வழியில் என்ன செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர், உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என அவர்களிடம் கூறுவீராக"
அல் குர்‍ஆன் 2:219


[[படிமம்:Hydrogen-sulfide-3D-vdW.png|thumb|right|180px|மலத்தின் தீநாற்றத்துக்குக் காரணமான [[ஐதரசன்-டை-சல்பைடு]] (H<sub>2</sub>S) [[மூலக்கூறு]].]]
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.....)
இன்று சமுதாயத்தில் தன்னுடைய சிறிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய இயலாதவர்கள் இருக்கத்தான் செய்கிறர்கள். இச்சிறிய தேவைகள் அதிகரித்து பெரிய சுமையாக மாறி இவர்கள் மிக பெரிய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு நமது தீனுல் இஸ்லாம் உதவும் குழு பாராபட்சம் பாராமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கீழ்கண்டபடி உதவிகள் செய்து வருகிறது.


== மலத்தின் பயன்பாடும் சூழிணக்கவியலும் (ecology) ==
1.சிறு சிறு மருத்துவ உதவிகள்.
காடுகளில் மலத்தைக் கொண்டு அது எந்த விலங்கின் மலம் என்று அறிய இயலும். [[பறவை]]களின் மலத்தை ''எச்சம்'' குறிப்பிடுவது வழக்கம். பறவை எச்சத்தில் உள்ள [[விதை]] முதலியன முளைத்து செடிகொடிகள் பரவ வழி வகுக்கின்றன. ஆடுகள் மற்றும் சில விலங்குகளின் மலங்கள் உரமாகவும், காய்ந்த மலம் எரிபொருளாகவும் (எ.கா. மாட்டுச் சாணம்) பயன்படுகின்றது. பொதுவாக உணவில் இருந்து ஆற்றல் தரும் ஊட்டப்பொருள் உறிஞ்சப்பட்டாலும், பலநேரங்களில் செரிக்கப்படாத உணவில் 50% வரையும் ஆற்றல் இருக்கும்.<ref name=Campbell>''Biology'' (4th edition) N.A.Campbell (Benjamin Cummings NY, 1996) ISBN 0-8053-1957-3</ref>. இதனால் கழிக்கப்படும் மலம், மேலும் சிதைவுற்று மண்ணுடன் மண்ணாகக் கலக்கவும், அதனைப் பயன்படுத்தி உயிர்வாழும், [[புழு]], [[வண்டு]], [[பூச்சி]]கள், [[நுண்ணியிரி]]கள் போன்ற பிற இனங்களுக்குத் தேவையானவாறு போதிய ஆற்றலும் இருக்கும்.
[[படிமம்:Earthworm faeces.jpg|thumb|right|180px|மண்புழுவின் மலம். இது உரமாகப் பயன்படுகின்றது]]
சில வண்டுகள் மலத்தின் நெடியை வெகு தொலைவிலேயே உணர்ந்து வரத்தக்கன.<ref>{{cite journal |author=Heinrich B, Bartholomew GA |title=The ecology of the African dung beetle |journal=[[Scientific American]] |volume=241 |issue= |pages=146–56 |year=1979}}</ref>. சில விலங்குகளுக்கு கழிவுப்பொருளை உண்ணுவதும் ஒரு தேவையாக உள்ளன. [[யானை]]க் கன்றுகள் தன் தாயின் மலத்தை உண்வதால், தன் [[குடல்|குடலுக்குத்]] தேவையான நுண்ணியிரிகள் பெறுகின்றன.


2.வட்டியில்லா கடன் உதவிகள்.


== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
3.சிறிய முதலீட்டில் தொழில் தொடங்க உதவி செய்தல்.
<references/>


== வெளி இணைப்புகள் ==
4.வருடத்தில் ஒரு முறை மிகவும் ஏழை பிள்ளைகளுக்கு கத்னா (சுன்னத்) செய்தல்.
* http://groups.google.com/group/anbudan/msg/7a6e02ad3e6f3fa3
* [http://maruththuvam.blogspot.com/2006/02/blog-post_114067212312947527.html மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்]


[[பகுப்பு:உடல்நலம்]]
5.தன் வீடுகளை புதுப்பித்து கட்டுவதற்கோ, குடிசை வீடுகளில் கீற்று கூட மாற்ற இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு, வீடுகளை புதுப்பித்தோ, கீற்றுகளை மாற்றியோ உதவி செய்தல்.


[[af:Ontlasting]]
6.மிகவும் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு அவர்களின் பள்ளி கல்வி கட்டணம், நோட்டு, புத்தகங்கள், பள்ளி சீருடைகள் போன்றவைகளுக்காக உதவுதல்.
[[ar:براز]]

[[ay:Jama]]
7.மேலும் ஏழை மாணவர்களுக்கு மார்க்க கல்வி கற்க குர்‍ஆன் மற்றும் ஆரம்ப அரபி பாடபுத்தகங்களை வழங்குதல்.
[[bat-smg:Šūds]]

[[be:Кал]]
8.இஸ்லாத்தை புதிதாக ஏற்பவர்களுக்கு அவர்களின் இஸ்லாமிய கல்வி கற்பதற்கான உதவிகளையும் மற்றும் ஆரம்ப உதவிகளையும் செய்தல்.
[[bg:Изпражнения]]

[[bs:Izmet]]
9.பிரயாண்த்தில் இருப்பவர்களும், வழிபோக்கர்களும், தங்கள் உடமைகளை பறிக்கொடுத்துவிட்டு தவிக்கும் சூழ்நிலையில் அவர்களின் உண்மைநிலையை ஆராய்ந்து அவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப உதவி செய்தல்.
[[ca:Excrement]]

[[ceb:Tai]]
10.மார்க்க அறியாமையை மக்களிடம் இருந்து போக்க அவ்வப்போது, "குர்‍ஆன்" "ஹதீஸ்" நிகழ்ச்சிகள் நடத்துதல்.
[[cs:Výkal]]

[[cy:Ymgarthion]]
மேலும் பல உதவிகளை மக்களுக்கு தீனுல் இஸ்லாம் உதவும் குழு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
[[da:Afføring]]
இந்த உதவும் குழுவினால், பலரும் பயனடைந்துள்ளனர் (அல்-ஹம்துலில்லாஹ்).
[[de:Kot]]
(இன்ஷா அல்லாஹ்) மேலும் பலர் தொடர்ந்து பயனடைய தங்களின் உயரிய ஆலோசனைக்ளையும், ஆதரவினையும் தந்து இறைவழியில் எங்களுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
[[en:Feces]]

[[eo:Fekaĵo]]
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
[[es:Excremento]]
"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது அவர்க்ளுக்குள் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பி தரப்படும்".
[[et:Roe]]
அறிவிப்பாளர்: அப்பாஸ் (ரலி)
[[eu:Gorotz]]
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
[[fa:مدفوع]]

[[fi:Uloste]]

[[fr:Matière fécale]]
நமது உதவும் குழுவின் மூலம் ஆற்றிவரும் ஒருசில சமூகப்பணிகளைத் தங்களுக்கு இந்த மடக்கோலை மூலம் சமர்பிக்கின்றோம். இதன் மூலம் எங்களுடைய இக்லாசான பணிகளை விளம்பரப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. மாறாக நீங்களும் எங்களுடன் கை கோர்த்து எங்களது சமூகப்பணிகளில் பங்கெடுக்கவும் இதனால் நாம் அனைவரும் மறுமையில் வெற்றியாளர்களாக ஆவதே எண்களின் நோக்கமாகும்.
[[gd:Cac]]
[[gn:Tepoti]]
[[he:צואה]]
[[hi:मल]]
[[hr:Izmet]]
[[hu:Ürülék]]
[[id:Tinja]]
[[io:Feko]]
[[is:Saur]]
[[it:Feci]]
[[iu:ᐊᖏᐋᕐᓂᖅ]]
[[ja:糞]]
[[ko:똥]]
[[ksh:Prüzje]]
[[la:Faeces]]
[[lt:Išmatos]]
[[lv:Izkārnījumi]]
[[mg:Poopy]]
[[mk:Измет]]
[[ml:മലം]]
[[mr:विष्ठा]]
[[ms:Tinja]]
[[my:မစင်]]
[[nl:Ontlasting]]
[[nn:Avføring]]
[[no:Avføring]]
[[pl:Kał]]
[[pt:Fezes]]
[[qu:Aka]]
[[ro:Excremente]]
[[ru:Кал]]
[[scn:Cacca]]
[[sh:Izmet]]
[[simple:Feces]]
[[sk:Výkal]]
[[sl:Iztrebek]]
[[sn:Dhodhi]]
[[sr:Измет]]
[[su:Tai]]
[[sv:Avföring]]
[[th:อุจจาระ]]
[[tl:Ipot]]
[[tr:Dışkı]]
[[uk:Кал]]
[[ur:براز]]
[[vi:Phân]]
[[wa:Crote]]
[[yi:צואה]]
[[zh:糞便]]
[[zh-yue:屎]]

06:59, 9 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

உடலுக்குத் தேவையான ஊட்டப் பொருட்களை ஈர்த்தபின் செரிக்கப்படாத (சமிபாடடையாத) உணவு மற்றும் உடல் தொழில்பாடுகளில் உருவாகும் சக்கையான கழிவுப்பொருட்களே மலம் ஆகும். மாந்தர்களில் குறிப்பாக, பெருங்குடலில் சேர்க்கப்பட்டு, ஆசனவாய் (குதம்) வழியாக உடலிருந்து வெளியேற்றப்படுகின்ற திண்ம-நீர்ம நிலையில் இருக்கும் கழிவுபொருட்களையே மலம் சுட்டும். மாந்தர்கள் மட்டும் அன்றி மற்ற விலங்குகளின் உயிரினங்களின் திண்ம-நீர்ம கழிவுப்பொருளுக்கும் மலம் என்பது பொதுவான பெயர்.

மலத்தின் தீநாற்றத்திற்குக் காரணம் குடலில் இயங்கும் நுண்ணுயிரிகள் உருவாக்கும் இண்டோல் (indole), இசுக்கட்டோல் (skatole), கந்தகம் கொண்டுள்ள தியோல் (thiol) சேர்மங்கள் மற்றும் கரிமமல்லா வேதிப்பொருளாகிய ஐதரசன்-டை-சல்பைடு (ஐதரச-இருகந்தகம்) முதலியவையே.

மலத்தின் தீநாற்றத்துக்குக் காரணமான ஐதரசன்-டை-சல்பைடு (H2S) மூலக்கூறு.

மலத்தின் பயன்பாடும் சூழிணக்கவியலும் (ecology)

காடுகளில் மலத்தைக் கொண்டு அது எந்த விலங்கின் மலம் என்று அறிய இயலும். பறவைகளின் மலத்தை எச்சம் குறிப்பிடுவது வழக்கம். பறவை எச்சத்தில் உள்ள விதை முதலியன முளைத்து செடிகொடிகள் பரவ வழி வகுக்கின்றன. ஆடுகள் மற்றும் சில விலங்குகளின் மலங்கள் உரமாகவும், காய்ந்த மலம் எரிபொருளாகவும் (எ.கா. மாட்டுச் சாணம்) பயன்படுகின்றது. பொதுவாக உணவில் இருந்து ஆற்றல் தரும் ஊட்டப்பொருள் உறிஞ்சப்பட்டாலும், பலநேரங்களில் செரிக்கப்படாத உணவில் 50% வரையும் ஆற்றல் இருக்கும்.[1]. இதனால் கழிக்கப்படும் மலம், மேலும் சிதைவுற்று மண்ணுடன் மண்ணாகக் கலக்கவும், அதனைப் பயன்படுத்தி உயிர்வாழும், புழு, வண்டு, பூச்சிகள், நுண்ணியிரிகள் போன்ற பிற இனங்களுக்குத் தேவையானவாறு போதிய ஆற்றலும் இருக்கும்.

மண்புழுவின் மலம். இது உரமாகப் பயன்படுகின்றது

சில வண்டுகள் மலத்தின் நெடியை வெகு தொலைவிலேயே உணர்ந்து வரத்தக்கன.[2]. சில விலங்குகளுக்கு கழிவுப்பொருளை உண்ணுவதும் ஒரு தேவையாக உள்ளன. யானைக் கன்றுகள் தன் தாயின் மலத்தை உண்வதால், தன் குடலுக்குத் தேவையான நுண்ணியிரிகள் பெறுகின்றன.


மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. Biology (4th edition) N.A.Campbell (Benjamin Cummings NY, 1996) ISBN 0-8053-1957-3
  2. Heinrich B, Bartholomew GA (1979). "The ecology of the African dung beetle". Scientific American 241: 146–56. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலம்&oldid=921426" இலிருந்து மீள்விக்கப்பட்டது