இசுக்காட் மொரிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
220 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி (Kanags பக்கம் ஸ்கொட் மொரிசன் என்பதை இசுக்காட் மொரிசன் என்பதற்கு நகர்த்தினார்)
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
[[சிட்னி]]யில் பிறந்த மொரிசன், [[நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம்|நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில்]] படிந்த்து [[பொருளாதாரப் புவியியல்|பொருளாதாரப் புவியியலில்]] பட்டம் பெற்றார். அரசியலில் நுழையும் முன்னர், இவர் 1998 முதல் 2000 வரை [[நியூசிலாந்து]] சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறையில் பணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். 2004 முதல் 2006 வரை ஆத்திரேலிய சுற்றுலாத்துறையில் பணிப்பாளராகப் பணியாற்றினார். 2000 முதல் 2004 வரை லிபரல் கட்சியின் நியூ சவுத் வேல்சு கிளையின் பணிப்பாளராகப் பணி ஆற்றினார். 2007 ஆம் ஆண்டு நடுவண் அரசுத்த் தேர்தலில் முதல் தடவையாகப் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். 2010 தேர்தல் வெற்றியின் பின்னர் கட்சியில் முன்வரிசை உறுப்பினரானார்.
 
2010 தேதலில் லிபரல் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, [[டோனி அபோட்|அபோட்]] அமைச்சரவையில் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite news|title=Tony Abbott's cabinet and outer ministry|url=http://www.smh.com.au/federal-politics/political-news/tony-abbotts-cabinet-and-outer-ministry-20130916-2tuma.html|accessdate=16-09-2013|newspaper=சிட்னி மோர்னிங் எரால்டு|date=16-09-2013}}</ref> 2014 டிசம்பரில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில், மொரிசன் சமூக சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.news.com.au/national/breaking-news/pm-set-for-cabinet-reshuffle/story-e6frfku9-1227163296745|title=Dutton to immigration in reshuffle|date=21-12-2014|work=News.com.au|access-date=2018-08-26|archive-date=2015-10-16|archive-url=https://web.archive.org/web/20151016143017/http://www.news.com.au/national/breaking-news/pm-set-for-cabinet-reshuffle/story-e6frfku9-1227163296745|dead-url=dead}}</ref> 2015 செப்டம்பரில் [[மால்கம் டேர்ன்புல்]] அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார்.<ref>{{cite news|first=Katharine|last=Murphy|url=https://www.theguardian.com/australia-news/live/2015/sep/20/malcolm-turnbull-unveils-his-ministry-politics-live|title=Malcolm Turnbull unveils his ministry|work=The Guardian|date=20-09-2015|accessdate=20-09-2015}}</ref>
 
2018 ஆகத்து மாதத்தில் பீட்டர் டட்டன் தலைமையில் ஆளும் லிபரல் கட்சியின் பழமைவாதிகளினால் பிரதமர் [[மால்கம் டேர்ன்புல்]] ஆட்சிக் கவிழ்ப்பு சவாலை எதிர் கொண்டார். டேர்ன்புல் இச்சவாலை முறியடித்தாலும், அவருக்கு எதிரான சர்ச்சைகள் கட்சியில் அதிகரித்த நிலையில், தலைமைப் பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. போட்டியில் இருந்து டேர்ன்புல் விலகிக் கொண்டார். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே 2018 ஆகத்து 24 இல் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பீட்டர் டட்டன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷொப் ஆகியோரை ஸ்கொட் மொரிசன் எதிர்கொண்டார். முதற்கட்ட வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஜூலி பிஷொப் விலகியதை அடுத்து, இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் மொரிசன் பீட்டர் டட்டனை எதிர்கொண்டு 45:40 வாக்குகள் பெற்று கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே நாளில் இவர் ஆத்திரேலியாவின் 30-வது பிரதமராகப் பதவியேற்றார்.<ref>{{cite news|title=Scott Morrison wins Liberal party leadership spill|url=https://www.9news.com.au/2018/08/23/13/57/five-things-you-need-to-know-about-scott-morrison|work=Nine News|date=24-08-2018|accessdate=24-08-2018}}</ref>
86,557

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3353787" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி