யாழ்ப்பாண அரசின் சிதைவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,087 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
No edit summary
[[படிமம்:Cankili Thoppu.JPG|300 px|thumb|[[சங்கிலித்தோப்பு]] வளைவு]]
[[ஆரியச் சக்கரவர்த்திகள்|ஆரியச் சக்கரவர்த்திகளின்]] அரண்மனை போர்த்துக்கேயர் [[யாழ்ப்பாண அரசை போர்த்துக்கேயர் வெற்றி கொள்ளல்|யாழ்ப்பாண அரசை வெற்றி கொள்ளும் வரை]] முக்கியமாக விளங்கியது.<ref>Abeysinghe, T ''Jaffna Under the Portuguese'', p.4</ref>
 
இது எங்கு அமைந்திருந்தது என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. ஏனென்றால், தலைநகர் நல்லூரிலும் புத்தளத்திலும் இருந்ததென்றும் மொரோக்கோ வரலாற்றாசிரியர் [[இப்னு பதூதா]] குறிப்பின்படி அறியப்படுகின்றது.<ref>Gunasingam, M ''Sri Lankan Tamil Nationalism'', p.54</ref><ref name=Codrington>{{cite web|author=Codrington, Humphry William |title=Short history of Sri Lanka:Dambadeniya and Gampola Kings (1215–1411)|url=http://lakdiva.org/codrington/chap05.html|publisher=Lakdiva.org|work=
|accessdate=2007-11-25}}</ref> ஆயினும் தற்போதுள்ள இடுபாட்டு எச்சங்களை நல்லூரில் காணக்கூடியதாகவுள்ளன.
 
அரச அரண்மனையில் உருவாக்கம் சிங்கை ஆரியச் செகராசசேகரத்தினால் உத்தரவிடப்பட்டது.<ref>{{cite web | url=http://www.jaffnaroyalfamily.org/royalpalace.html | title=The Royal Palace | publisher=jaffnaroyalfamily.org | accessdate=22 April 2016}}</ref> ஆயினும், இன்னொரு தகவலின்படி, அரண்மனை, பூந்தோட்டம் ஆகியவற்றை உருவாக்க கி.பி. 104 இல் [[கூழங்கைச் சக்கரவர்த்தி]] உத்தரவிட்டதாக அறிய முடிகிறது.<ref name="A handbook to he Jaffna Peninsula">[https://books.google.com/books?id=S4_domy-aYsC&pg=PA5&lpg=PA5&dq=jaffna+palace+ruins&source=bl&ots=hNr-z3ZWu6&sig=kLcO3IRjhO5WONFgR-2NN_xdV6E&hl=en&sa=X&ei=xkawUY6SJYfyrQf-6IC4Bg&ved=0CHwQ6AEwDA#v=onepage&q=jaffna%20palace%20ruins&f=false Jaffna Palace Ruins]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3187086" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி