உள்ளடக்கத்துக்குச் செல்

மன்னார் கத்தோலிக்கர் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னார் கத்தோலிக்கர் படுகொலைகள்
இடம்மன்னார் மாவட்டம், இலங்கை
நாள்1544
தாக்குதலுக்கு
உள்ளானோர்
மன்னார் கத்தோலிக்கர்
தாக்குதல்
வகை
வெட்டுதல்
ஆயுதம்வாள்
இறப்பு(கள்)600 - 700
தாக்கியோர்முதலாம் சங்கிலி

மன்னார் கத்தோலிக்கர் படுகொலைகள் எனப்படுவது 16 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்து முதலாம் சங்கிலி மன்னாரில் போத்துக்கீசரின் தூண்டலால் கிறித்தவ சமயத்துக்கு மாறிய நூற்றுக் கணக்கான, பெரும்பாலும் பரதவர் சமூகத்தவரை படுகொலை செய்த நிகழ்வாகும். இந்தப் படுகொலைகளில் சுமார் 600 – 700 பேர் கொல்லப்பட்டார்கள்.[1][2]

இந்தப் படுகொலைகளுக்குப் பின்னர் சமய, அரசியல், காலனித்துவ எதிர்ப்பு காரணங்கள் இருந்தன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kunarasa, K The Jaffna Dynasty, p.82-84
  2. Gnanaprakasar, S A critical history of Jaffna, p.113-117