காரகோரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 36°N 76°E / 36°N 76°E / 36; 76
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox mountain range
{{Infobox mountain
| name=காரகோரம்
| name=காரகோரம்
| photo=Baltoro glacier from air.jpg
| photo=Baltoro glacier from air.jpg
| photo_caption=பால்டோரோ பனியாறு
| photo_caption=பாக்கித்தானின் மத்திய காரகோரத்தில் காணப்படும் பால்டோரோ பனிப்பாறை
| region=[[வடக்கு நிலங்கள்]]| country3=[[இந்தியா]] | country2=[[சீனா]] | country1=[[ஆப்கானித்தான்]]|country4=[[பாக்கித்தான்]]| country5=[[தஜிகிஸ்தான்]]
| country=பாக்கித்தான்| country1=இந்தியா | country2=சீனா
| region1=[[லடாக்]] | region2=[[சிஞ்சியாங்]] | region3=[[படாக்சான் மாகாணம்|படாக்சான்]]
| region_type=
| border=[[பாமிர் மலைகள்]]| border1=[[இந்து குஷ்]] |border2=[[குன்லுன் மலைத்தொடர்]] |border3= [[இமயமலை]] |border4=[[லடாக் மலைத்தொடர்]]
| region=
| highest=[[கே-2 கொடுமுடி]] [[பாக்கித்தான்]]
| region1=[[லடாக்]] | region2=[[சிஞ்சியாங்]]
| border=
| highest=K2
| elevation_m=8611
| elevation_m=8611
|coordinates = {{coord|35|52|57|N|76|30|48|E|type:mountain_region:CN_scale:100000|format=dms|display=inline}}
| lat_d=35|lat_m=52|lat_s=57|lat_NS=N
| long_d=76|long_m=30|long_s=48|long_EW=E
| geology= | period= | orogeny=
| geology= | period= | orogeny=
| map_image=File:High Asia Mountain Ranges.jpg
| map=Baltoro region from space annotated.png
| map_caption=காரகோரம் மற்றும் மத்திய ஆசியாவின் பிற எல்லைகள்
| map_caption= [[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலைய]]த்தில் இருந்து தெரியும் காரகோரத்தின் கொடுமுடி
|range_coordinates = {{coord|36|N|76|E|type:mountain_region:CN_scale:300000|format=dms|display=inline,title}}
| range_lat_d=36|range_long_d=76|region_code=CN
}}
}}

'''காரகோரம் (Karakoram)''' என்பது [[பாகிஸ்தான்]], [[சீனா]], [[இந்தியா]] ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு [[மலைத்தொடர்]] ஆகும். இது [[இமாலய மலைகள்|இமாலய மலைக்கு]] வடக்கே அமைந்துள்ளது. இது இமயமலையின் தொடர்ச்சி போல் காணப்பட்டாலும் உண்மையில் இது இமாலயத்தின் ஒரு பகுதி அன்று.
'''காரகோரம் (Karakoram)''' என்பது [[பாகிஸ்தான்]], [[சீனா]], [[இந்தியா]] ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு [[மலைத்தொடர்]] ஆகும். இது [[இமாலய மலைகள்|இமாலய மலைக்கு]] வடக்கே அமைந்துள்ளது. இது இமயமலையின் தொடர்ச்சி போல் காணப்பட்டாலும் உண்மையில் இது இமாலயத்தின் ஒரு பகுதி அன்று.



06:02, 21 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

காரகோரம்
பாக்கித்தானின் மத்திய காரகோரத்தில் காணப்படும் பால்டோரோ பனிப்பாறை
உயர்ந்த இடம்
உச்சிகே-2 கொடுமுடி பாக்கித்தான்
உயரம்8,611 m (28,251 அடி)
பட்டியல்கள்
ஆள்கூறு35°52′57″N 76°30′48″E / 35.88250°N 76.51333°E / 35.88250; 76.51333
புவியியல்
காரகோரம் மற்றும் மத்திய ஆசியாவின் பிற எல்லைகள்
நாடுகள்ஆப்கானித்தான், சீனா, இந்தியா, பாக்கித்தான் and தஜிகிஸ்தான்
பகுதிகள்வடக்கு நிலங்கள், லடாக், சிஞ்சியாங் and படாக்சான்
தொடர் ஆள்கூறு36°N 76°E / 36°N 76°E / 36; 76
எல்லைகள்பாமிர் மலைகள், இந்து குஷ், குன்லுன் மலைத்தொடர், இமயமலை and லடாக் மலைத்தொடர்

காரகோரம் (Karakoram) என்பது பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது இமாலய மலைக்கு வடக்கே அமைந்துள்ளது. இது இமயமலையின் தொடர்ச்சி போல் காணப்பட்டாலும் உண்மையில் இது இமாலயத்தின் ஒரு பகுதி அன்று.

உலகில் எவரெஸ்டுக்கு அடுத்தபடியாக அதிக உயரமுள்ள கே2 கொடுமுடிஎன்பது இம்மலைத் தொடரில்தான் அமைந்துள்ளது. இது மட்டுமின்றி பல கொடுமுடிகள் இங்கே உள்ளன. கே2வின் உயரம் எவரெஸ்டை விட 237 மீட்டர்கள் மட்டுமே குறைவு.

இம்மலைத் தொடர் ஏறக்குறைய 500 கிமீ (300 மைல்) நீளமுடையது. இப்புவியில் வடமுனை, தென்முனை தவிர்த்து மிகுந்த அளவில் பனி மூடிக் கிடக்குமிடம் காரகோரம் ஆகும். 70 கிமீ நீளமுள்ள சியாச்சென் பனியாறு 63 கிமீ நீளமுள்ள பியாபோ பனியாறும் இங்கு அமைந்துள்ளன. புவி வெப்பமாதலால் இமாலயப் பனியாறுகள் உருகி வரும் நிலையில் காரகோரத்துப் பனியோ இறுகி வருவதாக அறியப்பட்டுள்ளது. [1]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரகோரம்&oldid=3003850" இலிருந்து மீள்விக்கப்பட்டது