மாக்னசு கார்ல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:நோர்வே சதுரங்க ஆட்டக்காரர்கள் using HotCat |
சி Bot: Fixing Pages using deprecated image syntax |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox chess player |
{{Infobox chess player |
||
|playername = மாக்னசு கார்ல்சன் |
|playername = மாக்னசு கார்ல்சன் |
||
|image |
|image = படிமம்:Magnus Carlsen (2012).jpg |
||
| image_size= 200px |
|||
|caption = 2012இல் கார்ல்சன் |
|caption = 2012இல் கார்ல்சன் |
||
|birthname = இசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன் |
|birthname = இசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன் |
16:30, 6 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்
மாக்னசு கார்ல்சன் | |
---|---|
2012இல் கார்ல்சன் | |
முழுப் பெயர் | இசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன் |
நாடு | நோர்வே |
பட்டம் | கிராண்ட்மாஸ்டர் |
உலக வாகையாளர் | 2013 |
பிடே தரவுகோள் | 2856 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2872 (பெப்ரவரி 2013) |
தரவரிசை | இல. 1 (திசம்பர் 2021) |
உச்சத் தரவரிசை | No. 1 (சனவரி 2010) |
இசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன் (ஸ்வென் மாக்னஸ் ஓன் கார்ல்சன்; Sven Magnus Øen Carlsen, பிறப்பு நவம்பர் 30, 1990) ஓர் நோர்வே சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆவார். பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் எட்டிய இளம்திறனாளர் ஆவார். இவரது எலோ தரவுகோள் 2872ஆக உள்ளது.
பட்டங்கள்
- 2009ஆம் ஆண்டில் மிக விரைவாக ஆடப்படும் சதுரங்கப் போட்டியில் உலக வாகையாளர் பட்டத்தை வென்றார்.
- 2013ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த ஆனந்துடனான 12 போட்டித் தொடரில், மூன்று போட்டிகளில் வென்று, ஏழு போட்டிகளைச் சமன் செய்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சாதனைகள்
2013 போட்டியில் உலக வாகையார் பட்டத்தை இவர் வாங்கிய போது முதல் இளம் வயது உலக வாகையார் மற்றும் உலக வாகையார் பட்டம் வாங்கிய முதல் நார்வே நாட்டுக்காரர் எனும் இரு சாதனைகளைப் படைத்தார்.
ஐந்து முறை உலக வாகையார் பட்டம் வாங்கிய இந்தியாவின் ஆனந்தினை ஒரு ஆட்டத்திலும் வெற்றிபெற விடாமல் சிறப்பாக விளையாடிய முதல் வீரரும் இவரே.
உசாத்துணை
- Agdestein, Simen (2004). Wonderboy: How Magnus Carlsen Became the Youngest Chess Grandmaster in the World. Interchess. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-5691-131-7.
வெளி இணைப்புகள்
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: மாக்னசு கார்ல்சன்