உலக சதுரங்க வாகை 2010
Appearance
விசுவநாதன் ஆனந்த் (இந்தியா) | வெசிலின் தோப்பலோவ் (பல்கேரியா) |
வாகையாளர் | போட்டியாளர் |
உலக சதுரங்கப் போட்டி 2008- இன் வெற்றியாளர் | 2009 போட்டியாளர் ஆட்ட வெற்றியாளர் |
55 வருடங்கள் | 49 வருடங்கள் |
2789 FIDE Rating [1] | 2812 FIDE Rating[1] |
பிடே உலகத் தரவரிசை: 4 | பிடே உலகத் தரவரிசை: 2 |
நடப்பு உலக வாகையாளராகிய விசுவநாதன் ஆனந்திற்கும் பல்கேரியாவின் வெசிலின் தோப்பலோவிற்கும் இடையே 2010 ஏப்ரல் - மே வரை பல்கேரியா நாட்டின் தலைநகரான சோபியாவில் நடைபெற்ற உலக சதுரங்க வாகை 2010-இல் 6.5 - 5.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை ஆனந்த் தக்கவைத்துக் கொண்டார். இப்போட்டியின் பரிசுத்தொகை இரண்டு மில்லியன் யூரோக்கள். இந்த வெற்றியின் மூலம் ஆனந்த் நான்காவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Top 100 Players May 2010". FIDE. 2010-03-01. பார்க்கப்பட்ட நாள் 2010-03-01.