பேச்சு:மாக்னசு கார்ல்சன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்ல்சன் விசுவநாதன் ஆனந்த்தினை ஒரு போட்டியில்கூட வெற்றிபெறவிடவில்லை எனும் தகவல் தவறானது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று சோச்சியில் நடைபெற்ற போட்டியில் வென்றார். எனவே அதைக் கட்டுரையிலிருந்து நீங்கியுள்ளேன்.-இரா. பாலாபேச்சு 16:29, 30 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]