"பகல்/இரவுத் துடுப்பாட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
922 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(சான்று சேர்ப்பு)
[[படிமம்:RTrent PremadasaBridge Stadiumat Night.jpgJPG|thumb|right|250px|[[கொழும்பு]]டிரென்ட் [[ஆர்.பிரிட்ஜில் பிரேமதாச அரங்கம்|பிரேமதாச அரங்கில்]]நடைபெற்ற பகல்/இரவுஇரவுப் போட்டி ]]
'''ஒளிவெள்ள (பகல்/இரவு)இரவுத் துடுப்பாட்டம்''' இரவுஎன்பது மாலை நேரங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டியாகும்போட்டியைக் குறிக்கிறது. 1977ஆம்1979ஆம் ஆண்டு வணிகமுறையில் துவங்கியதிலிருந்து ஒளிவெள்ள விளக்குகளின் பயன்பாடு தேசியஆத்திரேலியா மற்றும் பன்னாட்டளவில்மேற்கிந்தியத் துடுப்பாட்டத்திற்குதீவுகள் மிகுந்தஆகிய முதலீட்டைஇரு ஏற்படுத்தியுள்ளது.அணிகளுக்கிடையே இன்றுநடைபெற்ற பெரும்பாலானஒருநாள் [[தேர்வுத்போட்டியே துடுப்பாட்டம்|தேர்வுகள்]]உலகின் ஆடும்முதல் நாட்டுபகல்/இரவுத் அரங்கங்களில்துடுப்பாட்டப் ஒளிவெள்ள விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளனபோட்டியாகும். கடந்த2000ஆம் 10ஆண்டு முதல்முதல்தரத் பதினான்குதுடுப்பாட்டத்தில் ஆண்டுகளில்பகல்/இரவுப் இந்தபோட்டி வளர்ச்சிமுறை ஏற்பட்டுள்ளதுஅறிமுகமானது. முதல்அப்போது போட்டியானதுவழக்கமான ஆத்திரேலியாசிவப்புப் மற்றும்பந்துக்கு நியூசிலாந்துமாற்றாக ஆகியஇளஞ்சிவப்புப் அணிகளுக்குபந்து இடையே நடைபெற்றதுபயன்படுத்தப்பட்டது.<ref name="Adelaide">{{cite web|url=http://www.espncricinfo.com/australia/content/story/892403.html|title=First day-night Test for Adelaide Oval|accessdate=29 June 2015|work=ESPNCricinfo}}</ref>
 
தற்போது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20|இருபது20]] துடுப்பாட்டங்களில் பகல்/இரவுப் போட்டிகள் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. எனினும் அவை [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] இடம்பெறுவது அரிது. பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளை நடத்துவதற்கான வழிமுறைகளை அக்டோபர் 2012இல் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] அறிவித்தது. அதன்பிறகு 27 நவம்பர் 2015இல் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே அடிலெய்டு நீள்வட்ட அரங்கில் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றின் முதல் பகல்/இரவுப் போட்டி நடைபெற்றது.
 
== சான்றுகள் ==
1,185

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2854007" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி