தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:தென்னாப்பிரிக்கா; added Category:தென்னாப்பிரிக்காவில் துடுப்பாட்டம் using HotCat |
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
|||
{{Infobox Test team |
{{Infobox Test team |
||
|team_name=தென்னாப்பிரிக்கா |
|team_name=தென்னாப்பிரிக்கா |
08:21, 28 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தென்னாப்பிரிக்கா | |
---|---|
தென்னாப்பிரிக்கக் கொடி | |
தேர்வு நிலை தரப்பட்டது | 1889 |
முதலாவது தேர்வு ஆட்டம் | எ இங்கிலாந்து, போர்ட் எலிசபெத், மார்ச் 1889 |
தலைவர் | கிரயெம் சிமித் |
பயிற்சியாளர் | மிக்கி ஆர்த்தர் |
அதிகாரபூர்வ ஐசிசி தேர்வு மற்றும் ஒருநாள் தரம் | 2வது (தேர்வு), 3வது (ஒருநாள்) [1] |
தேர்வு ஆட்டங்கள் - இவ்வாண்டு | 344 4 |
கடைசி தேர்வு ஆட்டம் | எதிர். ஆஸ்திரேலியா, கேப் டவுன், 19-22 மார்ச் 2009 |
வெற்றி/தோல்விகள் - இவ்வாண்டு | 120/121 1/3 |
02 அக்டோபர் 2009 படி |
தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி தென்னாபிரிக்காவைத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது தென்னாபிரிக்கக் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.
தென்னாபிரிக்காவில் துடுப்பாட்டம் ஆங்கிலேயர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டது. தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக தென்னாபிரிக்காவில் போர்ட் எலிசபெத் நகரில் 1888-89 இல் விளையாடியது. இது பின்னர் 1970இல் அப்போதைய தென்னாபிரிக்க அரசின் நிறவெறிக் கொள்கை காரணமாக அனைத்துலகக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை செய்யப்பட்டது. இத்தடை பின்னர் 1991இல் நீக்கப்பட்டது.