Difference between revisions of "காடழிப்பு"

Jump to navigation Jump to search
m
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
m (clean up, replaced: இந்தோனேஷியா → இந்தோனேசியா (3) using AWB)
m (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
<ref name=costarica>{{cite journal|author=Erwin H Bulte; Mark Joenje; Hans G P Jansen|title=Is there too much or too little natural forest in the Atlantic Zone of Costa Rica?|journal=Canadian Journal of Forest Research|volume=30|issue=3|doi=10.1139/x99-225|year=2000|pages=495–506}}</ref>
 
கடந்த 30 ஆண்டுகளில் காடழிப்பு காரணிகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.<ref>{{cite journal|url=http://news.mongabay.com/Butler_and_Laurance-TREE.pdf|author=Butler, Rhett A. and Laurance, William F.|title=New strategies for conserving tropical forests|date=August 2008|journal=Trends in Ecology & Evolution|volume= 23|issue= 9|pages=469–472|doi=10.1016/j.tree.2008.05.006}}</ref> 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்வு ஆதாரத்திர்க்காகவும், [[இந்தோனேசியா]], [[லத்தீன் அமெரிக்கா]], [[இந்தியா]], [[ஜாவா]] முதலிய காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளில் அரசாங்க ஆதரவு பெற்ற அபிவிருத்தி திட்டங்ககள் போன்ற முதன்மை காரணங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டன. 1990களில் காடழிப்பு பிரித்தெடுக்கும் தொழில் நிறுவனங்கள்,பெரிய அளவிலான கால்நடை பண்ணைகள்,விரிவான விவசாயம் உள்ளிட்ட தொழில்துறை காரணிகளால் ஏற்பட்டது.<ref name=rud>Rudel, T.K. 2005 [http://books.google.com/books?id=j4AvOb_R9h8C&printsec=frontcover "Tropical Forests: Regional Paths of Destruction and Regeneration in the Late 20th Century"] Columbia University Press {{ISBN |0-231-13195-X}}</ref>
 
== சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ==
[[வெப்பமண்டல மழைக்காடுகள்]] பூமியில் மிகவும் மாறுபட்ட [[சூழல்]] தொகுப்பாகும்.<ref>[http://replay.web.archive.org/20090302154517/http://www.bbc.co.uk/schools/gcsebitesize/geography/ecosystems/ecosystemsrainforestrev1.shtml Tropical rainforests – The tropical rainforest], BBC</ref><ref>{{cite web|url=http://library.thinkquest.org/11353/trforest.htm|title=Tropical Rainforest}}</ref> உலகின் பிரபலமான பல்லுயிரின வளத்தில் 80% [[உயிரினப் பன்முகம்|உயிரினவளம்]], வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும்.<ref>[http://www.reuters.com/article/2008/06/20/us-philippines-biodiversity-idUSMAN18800220080620 U.N. calls on Asian nations to end deforestation], Reuters, 20 June 2008</ref><ref>{{cite web|url=http://www.rain-tree.com/facts.htm|title=Rainforest Facts}}</ref><ref>[http://web.archive.org/web/20050607001324/http://www.bbc.co.uk/schools/gcsebitesize/geography/ecosystems/ecosystemsrainforestrev4.shtml Tropical rainforests – Rainforest water and nutrient cycles], BBC</ref> காடுகள் கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டதாலும் அழிக்கப்பட்டதாலும் பல்லுயிர்வளம் குறைந்து சுற்றுசூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.<ref name=ro>{{cite web |last=Flowers |first=April |title=Deforestation In The Amazon Affects Microbial Life As Well As Ecosystems |url=http://www.redorbit.com/news/science/1112753888/amazon-deforestation-microbial-communities-122512/ |work=Science News |publisher=Redorbit.com|accessdate=12 March 2013}}</ref>
 
மழைக்காடுகள் காடழிப்பினால் ஒரு நாளிற்கு 137 [[தாவரம்|தாவர]], [[விலங்கு]] மற்றும் [[பூச்சி]] இனங்கள் மற்றும் ஒரு ஆண்டு 50,000 உயிரினங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.<ref>Leakey, Richard and Roger Lewin, 1996, ''The Sixth Extinction : Patterns of Life and the Future of Humankind'', Anchor, {{ISBN |0-385-46809-1}}</ref><ref>[http://web.archive.org/web/20081206111054/http://www.independent.co.uk/environment/the-great-rainforest-tragedy-542135.html The great rainforest tragedy], The Independent, 28 June 2003</ref> வெப்பமண்டல மழைக்காடுகளின் காடழிப்பே ஹோலுஸீன் மக்கள் அழிவிற்கு காரணமாகும். காடழிப்பினால் பாலூட்டிகளும் பறவைகளும் ஆண்டொன்றிற்கு ஒரு சிற்றினம் விகிதம் அழிந்து கொண்டு இருக்கின்றன. மொத்த உயிரினங்களுக்குள் வருடத்திற்கு சுமார் 23,000 இனங்கள் அழிந்து விடுகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் விலங்கு மற்றும் தாவர இனங்களில் 40% , 21 ம் நூற்றாண்டிற்குள் அழிந்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.newscientist.com/channel/life/endangered-species/dn3973 Biodiversity wipeout facing South East Asia], New Scientist, 23 July 2003</ref> இந்த கணிப்புகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. [[தென்கிழக்கு ஆசியா|தென்கிழக்கு ஆசிய]] பகுதிகளில் உள்ள காட்டுகள் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அபாயத்திற்கு உள்ளாகிய சிற்றினங்களின் எண்ணிக்கை மிக குறைவு, மற்றும் மரங்களும் தாவரங்களும் பரந்து நிலையாக உள்ளன என்று 1995 ஆண்டின் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.
 
சிற்றினங்கள் அழிவு பற்றிய அறிவியல் விளக்கங்கள் போதுமானதாக இல்லாததால் காடழிப்பினால் ஏற்படும் பல்லுயிர் இழப்பை பற்றிய கணிப்புகள் துல்லியமாகஇருப்பதில்லை. காடு சார்ந்த பல்லுயிர் இழப்பு பற்றிய கணிப்புகள் எல்லாம் காடுகள் அழிந்தால், இனங்களின் எனண்ணிக்கை அதேபோல் குறையும் என்று ஒரு அடிப்படை அனுமானத்தை அடிப்படையாக கொண்டுள்ளன.<ref name="ReferenceA">{{cite book|author1=Timothy Charles Whitmore|author2=Jeffrey Sayer|author3=International Union for Conservation of Nature and Natural Resources. General Assembly|coauthors=IUCN Forest Conservation Programme|title=Tropical deforestation and species extinction|url=http://books.google.com/books?id=Et4opq8dn4MC|accessdate=4 December 2011|date=15 February 1992|publisher=Springer|isbn=978-0-412-45520-9}}</ref> காடழிப்பினால் ஏற்படும் வாழ்விட இழப்பு மட்டுமே பெரிய அளவில் சிற்றினங்கள் இழப்பை ஏற்படுத்துவது இல்லை. மாதிரிகள் உண்மையான காடழிப்பு நடந்து பகுதிகளில் அச்சுறுத்தலுக்கு உட்பட்ட இனங்களின் எண்ணிக்கையை மிகைபடுதிக் காட்டுகின்றன.<ref name="ReferenceB">{{cite journal|doi=10.1126/science.269.5222.347|title=The Future of Biodiversity|year=1995|last1=Pimm|first1=S. L.|last2=Russell|first2=G. J.|last3=Gittleman|first3=J. L.|last4=Brooks|first4=T. M.|journal=Science|volume=269|issue=5222|pages=347–350|pmid=17841251}}</ref>
== காடழிப்பு விகிதம் ==
 
உலக காடழிப்பு<ref>Duke Press policy studies / Global deforestation and the nineteenth-century world economy / edited by Richard P. Tucker and J. F. Richards</ref> 1852ஆண்டு தீவிரமாக துரிதப்படுத்தப்பட்டது.<ref name="Wilson">[[E. O. Wilson]], 2002, ''The Future of Life'', Vintage {{ISBN |0-679-76811-4}}</ref><ref>[http://www.guardian.co.uk/environment/2008/jul/01/forests.conservation Map reveals extent of deforestation in tropical countries], guardian.co.uk, July 1, 2008</ref> 1947ஆம் ஆண்டில் நம் உலகத்தின் முதிர்ந்த காடுகள் 15-16 மில்லியன் சதுர கீமிராக இருந்தது. இதில் பாதிக்கும் மேலான காடுகள் (7.5-8 மில்லியன் சதுர கீமி) தற்போது அழிக்கப்பட்டு விட்டன. அறிஞர்கள் 2030 க்குள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் 10% காடுகளே மிஞ்சி இருக்கும் மற்றும் 10% காடுகள் சீரழிந்த நிலையில் இருக்கும் என்றும் 80% காடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களும் அழிந்து விடும் என்றும் கணித்து இருக்கிறார்கள். சில வரைபட வல்லுனர்கள் ஒரு எளியவரைபடத்தை பயன்படுத்தி நாட்டின் காடழிப்பை வெளிப்படையான அளவில் சித்தரிக்க முயன்றனர்.<ref name=worldbook>Maycock, Paul F. ''[http://www.worldbookonline.com/wb/article?id=ar704660 Deforestation]''. WorldBookOnline.</ref>
<ref>[http://atlas.caladan.com/?page_id=58 Victor Vescovo. (2006). The Atlas of World Statistics. The Caladan Press.] Retrieved 2012-08-03.</ref>
 
 
== இந்தியாவில் காடழிப்பு ==
1951 முதல் 1980 வரையில் ஐந்து இட்சம் [[எக்டேர்]] காடுகள் [[அணை]]க்கட்டுப் பாசனத்திட்டங்களுக்காக அழிக்கப்பட்டன<ref>பக்.32 {{cite book | last = | first = பேராசிரியர் எம்.பி. இராமானுஜம் | last2 = | first2 = | title = சூழல் படும் பாடு | publisher = பொன்ராணி பதிப்பகம் | Location= தில்லி | pages = 272 | date= டிசம்பர் 1999 | id = {{ISBN |81-86618-12-0}}}}</ref>.
 
== காடுகள் பெருக்கல் ==
85,940

edits

Navigation menu