வா. சத்தியபாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தமிழாக்கம் செய்யப்பட்டது... |
சி Gowtham Sampath பக்கம் வி. சத்தியபாமா என்பதை வா. சத்தியபாமா என்பதற்கு நகர்த்தினார் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
11:26, 14 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
வா. சத்தியபாமா | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
தொகுதி | திருப்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 மார்ச்சு 1972 ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | திரு. என். வாசு |
பிள்ளைகள் | 1 |
வாழிடம்(s) | கோபிச்செட்டிப்பாளையம், தமிழ்நாடு, இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
As of 17th திசம்பர், 2016 மூலம்: [1] |
வா. சத்தியபாமா ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக திருப்பூர் தொகுதியில் இருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
ஆதாரங்கள்
- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.