"ஐயனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
127 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
Added content
(→‎வடிவம்: Removed fake message)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(Added content)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[படிமம்:Ayyanar idols near Gobichettipalayam.jpg|thumb|right|300px|ஐயனார்]]
'''ஐயனார்''' அல்லது '''அய்யனார்''' ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். ஐயனார் [[ஆசீவகம்]] சமயத்தை தோற்றுவித்தவர் ஆவார். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு [[தமிழர்]] இடையே இருந்து வருகிறது. குறிப்பாக [[மதுரை]]யிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் [[சிறுதெய்வ வழிபாடு]] என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
 
ஐயனார் வழிபாடு பிராமணிய [[இந்து சமயம்|இந்து சமய]] வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் ஐயனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2576715" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி