பாசிசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,242 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
Not related, local political motivated
No edit summary
(Not related, local political motivated)
 
முசோலினி கைது செய்யப்பட்டு ஜேர்மன் படைகளால் காப்பாற்றப்பட்டு 1943 முதல் 1945 வரை ஜேர்மனிய அரசான இத்தாலிய சமூகக் குடியரசை வழிநடத்தினார். 1943 முதல் 1945 வரை நாஜி ஜேர்மனி பல இழப்புக்கள் மற்றும் நிலையான சோவியத் மற்றும் மேற்கத்திய நட்புரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டது.ஏப்ரல் 28, 1945 அன்று, முசோலினி இத்தாலிய கம்யூனிஸ்ட் பிரிவினைவாதிகளால் கைப்பற்றப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். 30 ஏப்ரல் 1945 அன்று ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.<ref>https://en.wikipedia.org/wiki/Fascism#World_War_II_.281939.E2.80.9345.29</ref>
 
=== தமிழகத்தில் பா.ஜ.க பாசிசம் ===
 
பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசைக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா, "பாசிச பா.ஜ.க ஒழிக; மோடி ஒழிக" எனக் கோஷம் எழுப்பினர். பிறகு, தூத்துக்குடி விமான நிலையம் வந்தவுடனும் மீண்டும் கைகளை உயர்த்தி தமிழிசையைப் பார்த்து ஷோபியா முழக்கம் எழுப்பியுள்ளார். அது ஒரு வாக்குவாதமாக அங்கே மாறியது. பின்னர், தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில், மூன்று பிரிவுகளின்கீழ் ஷோபியா கைது செய்யப்பட்டார். 15 நாள்கள் நீதிமன்றக் காவல் என அழைத்துச் சென்றார்கள் ஷோபியாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்து வருகின்றன. இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகவே மாறிவருகிறது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தமிழிசையின் செயலையும், தமிழக காவல்துறையின் செயலையும் கண்டித்து கருத்து பதிவிட்டுவருகின்றனர். <ref>https://www.vikatan.com/news/tamilnadu/135993-actor-siddharth-condemned-sophia-arrest.html</ref> <ref>https://www.vikatan.com/news/coverstory/135944-leaders-opinion-about-sophias-arrest-for-raising-voice-against-bjp.html</ref>
 
==மேற்கோள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2573609" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி