திருமால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
324 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
}}
 
'''திருமால்''' அல்லது '''பெருமாள்''' என்பவர் [[வைணவ சமயம்|வைணவ சமயத்தின்]] [[ஸ்ரீவைஷ்ணவம்|ஸ்ரீவைஷ்ணவ மரபில்]] உள்ள [[தென்கலை ஐயங்கார்|தென்கலை பிரிவினர்]] வணங்கும் ஒரு கடவுள் ஆவார். [[சங்க காலம்|சங்க காலத்தில்]] [[தமிழர்|தமிழர்கள்]] வணங்கிய [[மாயோன்]] என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு வந்த [[ஆழ்வார்கள்]] மற்றும் [[வைணவ ஆசாரிய பரம்பரை (தென்கலை)|வைணவ ஆசாரியர்கள்]] ஆகியோரால் திருமால் வழிபாடு தமிழகத்தில் வளர்ச்சி பெற்றது.
 
== தமிழ் இலக்கியங்களில் திருமால் ==
சங்க இலக்கியத்தில் தமிழர்கள் [[முல்லை (திணை)|முல்லை நிலத்]] தெய்வமாக மாயோன் என்பவரை வணங்கியதாகக்வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறத்தவன்நிறம் கொண்டவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான [[பரிபாடல்]] என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்]] என்று அழைக்கப்படுகிறது.
 
== பெருமாள் கோவில்கள் ==
நாலாயிரத் திவ்வியப் பிரபந்த நூலில் கூறப்படும் 108 பெருமாள் கோவில்கள் [[108 வைணவத் திருத்தலங்கள்|திவ்ய தேசங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன.<ref>http://temple இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று [[நேபாளம்|நேபாளிலும்]] உள்ளன.dinamalar.com/KoilList.php?cat=8</ref> கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை
 
<ref>http://temple.dinamalar.com/KoilList.php?cat=8</ref>
 
== காண்க ==
248

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2551329" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி