உள்ளடக்கத்துக்குச் செல்

மாயோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயோன்

மாயோன் என்பவன் தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை நிலத்தெய்வமாவான்.[1][2]

மாயோனும் காக்கும் கடவுளும்

[தொகு]

திருமுருகாற்றுப்படையில் சேயோன் மாயோனின் மருமகனாகக் கூறப்படுகிறான்.[3] கம்ப இராமாயணம் மாயோனை விஷ்ணு எனக் கூறுகிறது.[4]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. மாயோன் மேய காடுறை உலகமும் - தொல்காப்பியம்/பொருளதிகாரம்/அகத்திணையியல்
  2. வேந்து அடுக்கிய உன்ன நிலையும் மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்
  3. மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின் இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து அரும் பொகுட்கு அனைத்தே, அண்ணல் கோயில்; தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்; தாது உண் பறவை அனையர், பாசில் வாழ்நர்; பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி - திருமுருகாற்றுப்படை
  4. ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய மலர்கொலோ மாயோன் மார்பினன் - கம்ப இராமாயனம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயோன்&oldid=3898543" இலிருந்து மீள்விக்கப்பட்டது