"திரிபுவன் வீர விக்ரம் ஷா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
1930களில் நடுவில், [[ராணா வம்சம்|ராணா]] நேபாள பிரதம அமைச்சருக்கு எதிராக, மக்கள் போர்க்கொடி தூக்கினர். பிரதம அமைச்சரைப் பதவியிலிருந்து விலக்க, நேபாள மக்கள் சபை நடத்திய போராட்டங்களுக்கு, நேபாள மன்னர் திருபுவன் நேரடியாக ஆதரவு தெரிவித்தார். ஆனால் மக்களை போராட்டங்களைத் தடை செய்தும், போராட்டத் தலைவர்களை சிறையில் அடைத்தும், [[ராணா வம்சம்|ராணாக்கள்]] நசுக்கினர்.
 
1937 இல் ராணா வம்ச சர்வாதிகார பிரதம அமைச்சர் [[மோகன் சாம்செர்சம்செர் ஜங் பகதூர் ராணா]]வைப் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, நவம்பர் 1950 இல் மன்னர் திரிபுவன், இளவரசர் [[மகேந்திரா]], பேரன் [[பிரேந்திரா]] முதலானவர்களுடன் [[நேபாள இராச்சியம்|நேபாளத்தில்]] உள்ள இந்தியத் தூதரகத்தில் அடைக்கலம் அடைந்தார்.
 
மன்னர் திரிபுவனின் இச்செயலால் கலக்கமடைந்த பிரதம அமைச்சர், 7 நவம்பர் 1950 இல் நேபாள இராச்சியத்தில் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தினார். அமைச்சரவையை கூட்டி மன்னர் திரிபுவனின் நான்கு வயது பேரன் [[ஞானேந்திரா]]வை [[நேபாளம்|நேபாளத்தின்]] புதிய மன்னராக்கினார். <ref>[http://cheena-nepal.blogspot.com/2009/06/king-tribhuvan-and-fall-of-ranas.html Cheena]</ref>
 
இதனால் நேபாளம் முழுவதும் பிரதம அமைச்சருக்கு ஏதிராக பெருங்கிளர்ச்சிகள் நடைபெற்றது. பிரதம அமைச்சர் மோகன் சாம்செர் பகதூர் ஜங் ராணா, மன்னர் திரிபுவன் மற்றும் [[நேபாளி காங்கிரஸ்]] கட்சித் தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
22 நவம்பர் 1950 இல் இந்தியப் பிரதமர் [[ஜவகர்லால் நேரு]] நேபாள மன்னர் [[ஞானேந்திரா]]வை மன்னராக அங்கீகாரம் அளிக்க மறுத்தார்.
 
[[File:Nepali Congress 1951.jpg|left|thumb|300px|[[நேபாளி காங்கிரஸ்]] கட்சித் தலைவர்களுடன், மன்னர் திரிபுவன், ஆண்டு 1951]]
நேபாளத்தில் தனக்கு எதிராக நடைபெறும் மக்கள் கிளர்ச்சிகளுக்கு பயந்த நேபாள பிரதம அமைச்சர், இந்தியாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த ஒரு தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்.<ref>[http://www.royalark.net/Nepal/nepal9.htm Royal Ark]</ref>பேச்சுவார்த்தையின் இறுதியில் பிரதம அமைச்சர் [[மோகன் சாம்செர் பகதூர்சம்செர் ஜங் பகதூர் ராணா]] பதவி விலகினார். மன்னர் திரிபுவன் 15 பிப்ரவரி 1951 இல் [[நேபாளம்]] திரும்பினார். 18 பிப்ரவரி 1951 இல் நேபாளத்தில் [[ராணா வம்சம்|ராணா வம்சத்தினர்]] பரம்பரையாக பிரதம அமைச்சர்களாக பதவி வகிக்கும் முறை ஒழிக்கப்பட்டது. இருப்பினும் சில மாதங்கள் மோகன் சாம்செர் பகதூர் நேபாளத்தின் பிரதமர் பதவி வகித்தார்.
 
18 பிப்ரவரி 1951 இல் நேபாளத்தில் [[ராணா வம்சம்|ராணா வம்சத்தினர்]] பரம்பரையாக பிரதம அமைச்சர்களாக பதவி வகிக்கும் முறை ஒழிக்கப்பட்டது. இருப்பினும் சில மாதங்கள் மோகன் சம்செர் பகதூர் ராணா நேபாளத்தின் பிரதமர் பதவி வகித்தார்.
 
நவம்பர், 1951 இல் [[நேபாளி காங்கிரஸ்]] கட்சித் தலைவர் [[மாத்திரிகமாத்ரிக பிரசாத் கொய்ராலா]] புதிய [[நேபாள பிரதம அமைச்சர்கள்|பிரதம அமைச்சராகத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[https://groups.google.com/forum/#!topic/soc.culture.nepal/nfG1DGYD0a4 Groups. Google]</ref>
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2465893" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி