போயிட்டு வாங்க சார் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + Cleanup May 2017 தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{Cleanup may 2017}}
{{குறிப்பிடத்தக்கமை}}
{{குறிப்பிடத்தக்கமை}}
{{Infobox Book
{{Infobox Book

05:01, 10 மே 2017 இல் நிலவும் திருத்தம்


போயிட்டு வாங்க சார்!.....
நூலாசிரியர்ச. மாடசாமி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்புக்ஸ் ஃபார் சில்ரன்
வெளியிடப்பட்ட நாள்
ஜூன், 2013
பக்கங்கள்63
ISBN9382826963, 9789382826965

போயிட்டு வாங்க சார் ச.மாடசாமி எழுதிய ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஆகும்.[1]

மூல நூல்

1933 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கில இதழில் வெளியான கதை குட்பை மிஸ்டர் சிப்ஸ். இக்கதை 1934இல் நூலாக வெளிவந்தது. இந்நூலின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹில்டன் ஆவார். இப்புதினம் திரைப்படமாகவும் வந்து வெற்றி பெற்றது.

நூல் சுருக்கம்

இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர். பெயர் சிப்ஸ். முழுப் பெயர் சிப்பிங். ஓய்வுபெற்ற பின் தனது பணி அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துள்ளார். ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் என உணர்த்தியுள்ளார். போயிட்டு வாங்க சார் ஒரு மொழிபெயர்ப்பு நூல் அல்ல, ”குட்பை மிஸ்டர் சிப்ஸ்” வாசித்த அனுபவமே ஆகும் என நூலில் மொழிபெயர்ப்பு ஆசிரியர் குறிப்பிடுகிறார்.


மேற்கோள்கள்