போயிட்டு வாங்க சார் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போயிட்டு வாங்க சார்!.....
Poittu vanga sir.jpg
நூலாசிரியர் ச. மாடசாமி
நாடு இந்தியா
மொழி தமிழ் மொழி
வெளியீட்டாளர் புக்ஸ் ஃபார் சில்ரன்
வெளியிடப்பட்ட திகதி
ஜூன், 2013
பக்கங்கள் 63
ISBN 9382826963, 9789382826965

குட்பை, மிஸ்டர். சிப்ஸ், என்பது பள்ளி ஆசிரியரான திரு சிப்சிப்பின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதினமாகும், இதை ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஹில்டன் எழுதினார். இது 1934 அக்டோபரில் ஹோட்டர் & ஸ்டோட்டனால் முதலில் வெளியிட்டப்பட்டது. இந்த புதினத்தைத் தழுவி இரண்டு திரைப்படங்களும், இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன .

தமிழ் மொழிபெயர்ப்பு[தொகு]

இப்பதினம் தமிழில் போயிட்டு வாங்க சார் என்ற பெயரில் ச. மாடசாமியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1]போயிட்டு வாங்க சார் ஒரு மொழிபெயர்ப்பு நூல் அல்ல, ”குட்பை மிஸ்டர் சிப்ஸ்” வாசித்த அனுபவமே ஆகும் என நூலில் மொழிபெயர்ப்பு ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

நூல் சுருக்கம்[தொகு]

இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர். பெயர் சிப்ஸ். முழுப் பெயர் சிப்பிங். ஓய்வுபெற்ற பின் தனது பணி அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துள்ளார். ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் என உணர்த்தியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]