"மு. க. ஸ்டாலின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
140 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (→‎மேயர்: *உரை திருத்தம்*)
சி (*உரை திருத்தம்*)
சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி ''வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்'' என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து ''இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர்'' என்று உயர்ந்தார் மு.க. ஸ்டாலின்.
 
அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளின் சூறாவளியை விடஎதிர்க்கட்சிகளைவிட, [[திமுக]]வுக்குள்ளேயே [[வைகோ]]வை என்ற புயலை சமாளிக்கத்தான்சமாளிக்க ஸ்டாலின் பெரும் பாடுபட்டார் என்று கருதப்படுகின்றது. வைகோவின் அதீத வளர்ச்சி மு.க. ஸ்டாலின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என அப்போது அவருடைய ஆதரவாளர்களால் கருதப்பட்டது<ref name="thatstamilstalinf"/>. ஆனாலும்ஒரு கால ஒட்டத்தில்,கட்டத்தில் வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னர்தான்பின்னரே ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்றும்என்று அரசியல் கூடக்பார்வையாளர்களால் கூறப்படுகின்றதுகருதப்படுகிறது.
 
== பொழுதுபோக்கு ==
ஸ்டாலின் [[துடுப்பாட்டம்]], கணிணி விளையாட்டு, [[பூப்பந்தாட்டம்]], [[சதுரங்கம்]], [[கேரம்]] உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்டவர். தந்தையைப் போலவே [[துடுப்பாட்டம்]] <ref name="thatstamilstalinf"/> மீது ஆர்வம் கொண்டவர்.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=66847&SectionID=132&MainSectionID=0&SEO=&Title=%3Cfont+color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%3C/font%3E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D துணை முதலவருக்கு வாழ்த்துக்கள் தினமணி தலையங்கம்]
*[http://www.hindu.com/2009/05/30/stories/2009053055450100.htm துணை முதல்வர் ஸ்டாலின் இந்து நாளிதழ் தலையங்கம்]
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:சென்னை நகரத்தந்தைகள்]]
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2164474" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி