தொடரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 24: வரிசை 24:


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
{{Colbegin}}
* [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]] - பூச்சியப்பன்
* [[கீர்த்தி சுரேஷ்]] - சரோசா
* பூஜா ஜாவேரி
* [[கணேஷ் வெங்கட்ராமன்]]
* [[ஹரிஷ் உத்தமன்]]
* [[தம்பி ராமையா]]
* [[ராதாரவி]]
* [[கருணாகரன் (நடிகர்)|கருணாகரன்]]
* [[ஆர். வி. உதயகுமார்]] - ஓட்டுநர்
* [[பிரேம் (நடிகர்)|பிரேம்]]
* [[போஸ் வெங்கட்]]
* [[நாசர்]]
* [[கு. ஞானசம்பந்தன்|ஞானசம்பந்தன்]]
* [[பட்டிமன்றம் ராஜா]]
* [[அனு மோகன்]]
* ''படவா'' கோபி
* [[அசுவின் ராஜா]]
* [[தர்புகா சிவா]]
* [[இமான் அண்ணாச்சி]]
* [[ஏ. வெங்கடேஷ் (இயக்குநர்)|ஏ. வெங்கடேஷ்]]
* [[சின்னி ஜெயந்த்]]
* [[பாரதி கண்ணன்]]
{{Colend}}


== பாடல்கள் ==
== பாடல்கள் ==

15:21, 23 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

தொடரி
இயக்கம்பிரபு சாலமன்
தயாரிப்புடி. ஜி. தியாகராசன்
(Presenter)
செந்தில் தியாகராசன்
அருண் தியாகராசன்
பிரபு சாலமன்
கதைபிரபு சாலமன்
இசைஇமான்
நடிப்புதனுஷ்
கீர்த்தி சுரேஷ்
தம்பி இராமையா
கருணாகரன்
ஒளிப்பதிவுவெற்றிவேல் மகேந்திரன்
படத்தொகுப்புஎல். வி. கே. தாசு
கலையகம்சத்ய ஜோதி பிலிம்சு
காட் பிக்சர்சு
விநியோகம்சத்ய ஜோதி பிலிம்சு
வெளியீடுசெப்டம்பர் 2016 (2016-09)
நாடு இந்தியா
மொழிதமிழ்

தொடரி 2016 ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஒரு இந்தியத் தமிழ் திகில் கலந்த காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார். சத்ய ஜோதி பிலிம்சு நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரபு சாலமன் இணைத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.[1]

நடிகர்கள்

பாடல்கள்

மேற்கோள்கள்

  1. Avinash Pandian. "Dhanush next movie titled as Rail?". Behindwoods.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடரி_(திரைப்படம்)&oldid=2080254" இலிருந்து மீள்விக்கப்பட்டது