C: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
[[படிமம்:Copyright.svg|right|thumb|100x100px|பதிப்புரிமைக் குறியீட்டில் C]] |
[[படிமம்:Copyright.svg|right|thumb|100x100px|பதிப்புரிமைக் குறியீட்டில் C]] |
||
'''C''' ('''சீ''') என்பது புதிய [[ஆங்கில நெடுங்கணக்கு|ஆங்கில நெடுங்கணக்கிலும்]] [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்|சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன]] அடிப்படை [[இலத்தீன்]] நெடுங்கணக்கிலும் மூன்றாவது [[எழுத்து (இலக்கணம்)|எழுத்து]] ஆகும்.<ref name="alpha">{{cite web | url=https://www.englishclub.com/vocabulary/abc.htm | title=English Alphabet | publisher=EnglishClub | accessdate=2015 ஆகத்து 31}}</ref> இது [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ஸீ எனப் பலுக்கப்படும். |
'''C''' ('''சீ''') என்பது புதிய [[ஆங்கில நெடுங்கணக்கு|ஆங்கில நெடுங்கணக்கிலும்]] [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்|சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன]] அடிப்படை [[இலத்தீன்]] நெடுங்கணக்கிலும் மூன்றாவது [[எழுத்து (இலக்கணம்)|எழுத்து]] ஆகும்.<ref name="alpha">{{cite web | url=https://www.englishclub.com/vocabulary/abc.htm | title=English Alphabet | publisher=EnglishClub | accessdate=2015 ஆகத்து 31}}</ref> இது [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ஸீ எனப் பலுக்கப்படும். [[ரோம எண்ணுருக்கள்|உரோம எண்களில்]] C என்பது [[100 (எண்)|100]]ஐக் குறிக்கும். [[பதினறும எண் முறைமை]]யில் C என்பது [[12 (எண்)|12]]ஐக் குறிக்கும். |
||
==கணிதத்திலும் அறிவியலிலும்== |
==கணிதத்திலும் அறிவியலிலும்== |
09:41, 3 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 09:41, 3 செப்டெம்பர் 2015 (ஒ.அ.நே) (8 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
ஐ.எசு.ஓ அடிப்படை இலத்தீன் எழுத்துகள் |
---|
AaBbCcDdEeFfGgHhIiJjKkLlMmNnOoPpQqRrSsTtUuVvWwXxYyZz |
C (சீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் மூன்றாவது எழுத்து ஆகும்.[1] இது ஆங்கிலத்தில் ஸீ எனப் பலுக்கப்படும். உரோம எண்களில் C என்பது 100ஐக் குறிக்கும். பதினறும எண் முறைமையில் C என்பது 12ஐக் குறிக்கும்.
கணிதத்திலும் அறிவியலிலும்
வடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்துப்படும்.[2] வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் C பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் c சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.[3]
இயற்பியலில், கொள்ளளவத்தைக் குறிக்க C பயன்படுத்தப்படுகின்றது. மின்னேற்றத்தின் அனைத்துலக முறை அலகான கூலோத்தின் குறியீடு C ஆகும்.
வேதியியலில், காபனின் வேதிக் குறியீடு C ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ "English Alphabet". EnglishClub. பார்க்கப்பட்ட நாள் 2015 ஆகத்து 31.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Diringer, David (2000). "A". Encyclopedia Americana (1). Ed. In Bayer, Patricia. Danbury, CT: Grolier Incorporated. 1.
- ↑ Hall-Quest, Olga Wilbourne (1997). "A". Collier's Encyclopedia (1). Ed. In Johnston, Bernard. New York, NY: P. F. Collier. 1.